அராலியில் 10 பரப்பு காணியுடன் வீடு விற்பனைக்கு
• அராலி மத்தி வண்ணபுரம் சிவன் கோவில் 850 M தூரத்திலும்
• யாழ் தொழில்நுட்ப கல்லூரி 1 Km தூரத்திலும்
• அராலி உப தபாற்கந்தோர் 2 Km தூரத்திலும்
• அராலி சரஸ்வதி மகாவித்தியாலயம் 2 Km தூரத்திலும்
• அராலி சிந்தாமணிப் பிள்ளையார் கோவில் 3 Km தூரத்திலும்
• அராலி இந்துக்கல்லூரி 3 Km தூரத்திலும்
• ஸ்ரீவட பத்திரகாளி அம்மன் கோவில் 3 Km தூரத்திலும்
• சிறந்த சூழல், அயல், குடியிருப்பு.
• வீடுகட்ட மிகச் சிறந்த நிலம்.
• வணிகத்தேவைகளுக்கும் பொருத்தமானதாக காணப்படுகின்றது.
• பண்ணை மற்றும் விவசாயம் செய்வதற்கு ஏற்றதாகவும் காணப்படுகின்றது.
• பயன் மிகு மரங்கள் உண்டு.
• நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி, நில அளவைப்படம், மற்றும்தேவையான எல்லா பத்திரங்களும் உண்டு.
மொத்த விலை:- LKR 4,000,000
CAD $ 29,180.50
USD $ 22,046.71
AUD$ 32,956.62
GBP £ 16,695.06
EUR € 19,869.03
KR 202,896.49 (Norwegian Krone)
Ragulan Kuganathan
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 227 6639
Email :ragulan@remaxnorth.lk