இயற்கை வளம் செறிந்த மட்டக்களப்பில் கடற்கரைக்கு அண்மையில் பச்சைப்பசேலென காட்சியளிக்கும் அழகிய நிலம் விற்பனைக்கு
(633/5, Bar Road, Batticaloa)
மொத்த நிலஅளவு :- 40 பரப்பு
• குடியிருப்பு மற்றும் சிறந்த முதலீட்டு ஸ்தாபனங்கள் அமைப்பதற்கு ஏற்றதாக காணப்படுவதுடன்,
நடை தூரத்தில்,
• மட்டக்களப்பு Town
• மட்டக்களப்பு அரச வைத்தியசாலை
• தனியார் வைத்தியசாலை
• மட்டக்களப்பு Light House,
• பிரசித்திபெற்ற விக்னேஸ்வரா வித்தியாலயம்
• ஸ்ரீ வீரகாளி அம்மன் கோவில்
• Infant கிறிஸ்தவ தேவாலயம்
• மட்டக்களப்பு கடற்கரைக்கு செல்லும் தூரம் 200M
• 5 Km தூரத்தில் சுற்றுலாத் தளமாக விளங்கும் பிரபல்யமான பாசிக்குடா கடற்கரை ஆகியன காணப்படுகின்றது.
கோரப்படும் விலை:- LKR 50,000,000 ( 40 பரப்பு)
CAD $ 366,814.42
USD $ 276,699.46
AUD$ 404,954.59
GBP £ 222,998.08
EUR € 251,669.89
KR 2,484,248.74 (Norwegian Krone)
Liyana Jerad
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 221 5649
Email: liyana@remaxnorth.lk