இளவாலையில் இரண்டு கடைகளுடன் இணைந்த மாடி வீடு விற்பனைக்கு
காணியின் அளவு :- 3 பரப்பு
வீட்டின் அளவு :- 4000 சதுர அடி
• இளவாலை கடற்கரையிலிருந்து 1 Km தூரத்திலும்
• இரண்டு கடையுடன் இணைந்த சமையலறை மற்றும்
மேல் தளத்தில்
• 03 அறை
• 02 குளியலறை
கீழ் தளத்தில்
• 02 அறை
• 02 குளியலறை
• ஹால்
• சமையலறை என்பன காணப்படுவதுடன்
• காணியினுள் தென்னை மரங்களும் உண்டு.
• சிறந்த சூழல், அயல், குடியிருப்பு.
• வளவு துப்பரவாக பராமரிக்கபட்டுள்ளது.
• நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி, நில அளவைப்படம், மற்றும்தேவையான எல்லா பத்திரங்களும் உண்டு.
விலை:- Rs .18,500,000
CAD $ 135,509.76
USD $ 102,011.09
AUD$ 151,222.51
GBP £ 78,541.11
EUR € 92,775.43
KR 940,311.36 (Norwegian Krone)
Nitharshan Antonrasa
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 222 0243
Email:nitharsan@remaxnorth.lk