இளவாலையில் வீட்டுடன் காணி விற்பனைக்கு
நில அளவு -2 பரப்பு
சிறந்த சுற்றுப்புற சூழல்,அக்கம்,குடியிருப்பு
சொத்து ஒழுங்காக பராமரிக்கப்படுகிறது.
அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன
இவ் வீட்டில்
2 அறைகள்
1 சமையலறை
1 ஹால் என்பன காணப்படுகின்றது
இளவாலை திருச்சிலுவை கன்னியர் மடத்தில் இருந்து 1.1கி மீ தூரம்
இளவாலை காவல் நிலையத்தில் இருந்து 1.5கி மீ தூரம்
நரசிங்க வைரவர் கோவிலில் இருந்து 2.5கி மீ தூரம்
வல்லை -தெல்லிப்பளை -அராலி வீதி சந்தியில் இருந்து 1.1கி மீ தூரம்
அளவெட்டி வீதி சந்தியில் இருந்து 1.1கி மீ தூரம்
கோரப்படும் விலை
LKR 4,500,000.00
CAD $ 32,818.14
USD $ 24,198.26
AUD$ 34,668.54
GBP £ 19,114.15
EUR € 21,359.60
KR 227,411.95 (Norwegian Krone)
Tharshan Tharmabala
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 221 5299
Email: Tharshan@remaxnorth.lk