உக்குளாங்குளம், வவுனியாவில் 5 பரப்பு காணியுடன் அழகிய மாடி வீடு விற்பனைக்கு.
( 111, செந்தூரன் மில் வீதி,உக்குளாங்குளம், வவுனியா)
வீட்டின் சதுர அடி :- 2200 Sqft
• குருமன்காடு 400 M தூரத்திலும்
• உக்குளாங்குளம் பிள்ளையார் கோவில் 900 M தூரத்திலும்
• வேப்பங்குளம் சென் ஜோசப் தேவாலயம் 950 M தூரத்திலும்
• ஸ்ரீ பாலவிநாயகர் கோவில் 1.4 Km தூரத்திலும்
• வவுனியா யாழ் குளிர்பானம் 1.5 Km தூரத்திலும்
• பிரபலமான விபுலானந்தா கல்லூரி 1.7 Km தூரத்திலும்
• வவுனியா பல்கலைக்கழகம் 4 Km தூரத்திலும்
• வவுனியா நகரம் 4 Km தூரத்திலும்
• போக்குவரத்துக்கு மிக இலகுவானதாக காணப்படுகின்றது.
• அமைதியான சுற்றுச்சூழல்.
• சிறந்த சூழல், அயல், குடியிருப்பு.
• வீட்டில் 05 அறை, சமையலறை, ஹால், 02 இணைந்த குளியலறை
• மற்றும் சுற்று மதில் , கிணறு , அழகிய பூந்தோட்டம், மீன்தொட்டி, வாகன தரிப்பிட வசதி என்பன காணப்படுவதுடன் ஊழியர்கள் தங்குவதற்கான தனியான சிறிய வீடும் உள்ளது.
• பயன்மிகு மரங்கள் உண்டு
• நம்பகத்தன்மை வாய்ந்த நில அளவைப்படம், மற்றும் தேவையான எல்லா பத்திரங்களும் உண்டு.
விலை:- LKR 10,350,000
CAD $ 74,161.43
USD $ 57,056.34
AUD$ 82,076.94
GBP £ 43,611.08
EUR € 51,128.22
KR 504,390.64(Norwegian Krone)
Nitharshan Antonrasa
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 222 0243
Email:nitharsan@remaxnorth.lk