உரும்பிராய் கிழக்கு சிவன் வீதியில் 02 பரப்பு காணியில் அமைந்த வீடு விற்பனைக்கு
• நடை தூரத்தில் வணிகக் கடைகள் காணப்படுவதுடன்
• உரும்பிராய் சிவபூத நாதேஸ்வரர் கோவில் 1 Km தூரத்திலும்
• சென். மைக்கேல் தேவாலயம் 1.3 Km தூரத்திலும்
• ஊரெழு உப அஞ்சல் அலுவலகம் 1.5Km தூரத்திலும்
• உரும்பிராய் காட்டு வைரவர் கோவில் 1.5 Km தூரத்திலும்
• உரும்பிராய் சந்தி 3.5 Km தூரத்திலும்
• உரும்பிராய் பொதுச்சந்தை 3.5 Km தூரத்திலும்
• உரும்பிராய் இலங்கை வங்கி 3.5 Km தூரத்திலும்
• உரும்பிராய் தபால் நிலையம் 4 Km தூரத்திலும்
• உரும்பிராய் இந்துக்கல்லூரி 4.5 Km தூரத்திலும்
• வீட்டினுள் 03 அறைகள், 02 இணைந்த குளியலறை, ஹால் ,சமையலறை காணப்படுகின்றது.
• சிறந்த சூழல், அயல், குடியிருப்பு.
• வளவு துப்பரவாக பராமரிக்கபட்டுள்ளது.
• நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி, நில அளவைப்படம், மற்றும்தேவையான எல்லா பத்திரங்களும் உண்டு.
மொத்த விலை:- LKR 9,000,000
CAD $ 65,847.31
USD $ 49,509.95
AUD$ 75,115.66
GBP £ 38,384.56
EUR € 45,779.59
KR 464,740.58 (Norwegian Krone)
Divakar Thavavinayakan
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 221 6683
Email: divakar@remaxnorth.lk