ஏறாவூர், செங்கலடி, மட்டக்கிளப்பில் 7 பரப்பு காணியுடன் இணைந்த வீடு விற்பனைக்கு.
• KUK தேங்காய் பண்ணை 230 M தூரத்திலும்
• சவுக்கடி கடற்கரை 1.5 Km தூரத்திலும்
• சவுக்கடிச் சந்தி 2 Km தூரத்திலும்
• ஏறாவூர் நகரம் 4 Km தூரத்திலும்
• ஏறாவூர் லாகூன் பூங்கா 4.5 Km தூரத்திலும்
• 1 Km தூரத்தில் தேவாலயம், பாடசாலை காணப்படுகின்றது.
• வீட்டில் 04 அறை, 02 சமையலறை, ஹால், 02 இணைந்த குளியலறை, 01 தனியான குளியலறை காணப்படுவதுடன்
• வீட்டுடன் இணைந்த கடையும் காணப்படுகின்றது.
• பயன்மிகு மரங்கள் உண்டு.
• சிறந்த சூழல், அயல், குடியிருப்பு.
• நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி, மற்றும் தேவையான எல்லா பத்திரங்களும் உண்டு.
விலை: – LKR 7,000,000
CAD $ 50,776.94
USD $ 38,594.51
AUD$ 55,774.43
GBP £ 29,849.04
EUR € 34,826.53
KR 344,931.49 (Norwegian Krone)
MT Mohamed Ismail
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 221 6916
Email: ismail@remaxnorth.lk