ஓடக்கரை வீதி, சங்கானையில் 4.5 பரப்புக் காணி விற்பனைக்கு
• சங்கானை சந்தை 350 M தூரத்திலும்
• சங்கானை மத்திய பேரூந்து நிலையம் 350 M தூரத்திலும்
• சங்கானை பிரதேச செயலகம் 350 M தூரத்திலும்
• சங்கானை சம்பத் வங்கி 400 M தூரத்திலும்
• சங்கானை உப அஞ்சல் அலுவலகம் 500 M தூரத்திலும்
• சங்கானை கொமார்ஷியல் வங்கி 550 M தூரத்திலும்
• சங்கானை கூடத்து அம்மன் கோவில் 800 M தூரத்திலும்
• சங்கானை டச்( Dutch) தேவாலயம் 850 M தூரத்திலும்
• சங்கானை சிவப்பிரகாசம் மகா வித்தியாலயம் 1KM தூரத்திலும்
• சங்கானை முருக மூர்த்தி கோவில் 1KM தூரத்திலும்
• சங்கானை பிரதேச வைத்தியசாலை 1.8 KM தூரத்திலும்
• வீடுகட்ட மிகச் சிறந்த நிலம்.
• சிறந்த சூழல், அயல், குடியிருப்பு.
• வளவு துப்பரவாக பராமரிக்கபட்டுள்ளது.
• காணியினுள் 22 தென்னை மரங்கள் காணப்படுவதுடன்
• வளவு இரண்டு பக்க மதிலுடனும் இரண்டு பக்கம் வேலியினாலும் சுற்றி அடைக்கப்பட்டுள்ளதுடன் வாயிற்கதவும் உண்டு.
• நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி, நில அளவைப்படம், மற்றும்தேவையான எல்லா பத்திரங்களும் உண்டு.
ஒரு பரப்பு :- LKR .900 000
மொத்த விலை : – LKR. 4,050,000
CAD $ 29,649.92
USD $ 22,306.60
AUD $ 33,288.71
GBP £ 17,281.19
EUR € 20,360.10
KR 207,066.16 (Norwegian Krone)
Sarmilin Rajeevan
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 227 6498
Email: sarmilin@remaxnorth.lk