கனகபுரம், கிளிநொச்சியில் ஒரு ஏக்கர் காணி விற்பனைக்கு
• சன் வெதுப்பகம் 1Km தூரத்திலும்
• சென்.யூட் தேவாலயம் 1.4Km தூரத்திலும்
• KK உணவகம் மற்றும் திருமண மண்டபம் 1.8Km தூரத்திலும்
• கனகபுரம் மகாவித்தியாலயம் 2Km தூரத்திலும்
• சோலைவனம் விருந்தினர் விடுதி 2.5Km தூரத்திலும்
• கிளிநொச்சி மாவட்ட செயலகம் 3.5Km தூரத்திலும்
• கிளிநொச்சி மத்திய கல்லூரி 3.6Km தூரத்திலும்
• கிளிநொச்சி புகையிரத நிலையம் 3.7Km தூரத்திலும்
• சிறந்த சூழல், அயல், குடியிருப்பு.
• கிணறு,தென்னை, மா,வேம்பு ஆகிய மரங்களும் உண்டு.
• வளவு துப்பரவாக பராமரிக்கபட்டுள்ளது.
• தேவையான எல்லா பத்திரங்களும் உண்டு.
விலை :- LKR. 4,900,000
CAD $ 35,950.65
USD $ 26,945.36
AUD$ 41,152.62
GBP £ 20,843.29
EUR € 24,700.06
KR 253,579.88 (Norwegian Krone)
Sarmilin Rajeevan
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 227 6498
Email: sarmilin@remaxnorth.lk