கல்லூரி வீதி, பருத்தித்துறையில் நான்கு பரப்பும் ஐந்தேமுக்கால் குழியுடன் கூடிய பழைய வீடும் காணியும் விற்பனைக்கு.
• நடை தூரத்தில் வணிகக் கடைகள் காணப்படுவதுடன்
• பருத்தித்துறை கடற்கரை 150 m தூரத்திலும்
• ஹாட்லி கல்லூரி190 m தூரத்திலும்
• பருத்தித்துறை காவல் நிலையம் 240 m தூரத்திலும்
• பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் கல்லூரி 350 m தூரத்திலும்
• பருத்தித்துறை நீதிமன்றம் 280 m தூரத்திலும்
• பருத்தித்துறை இலங்கை வங்கி 800 m தூரத்திலும்
• பருத்தித்துறை பஸ் நிலையம் 800 m தூரத்திலும்
• பருத்தித்துறை பிரதேச செயலகம்1.3 Km தூரத்திலும்
• பருத்தித்துறை தபால் நிலையம் 1.3 Km தூரத்திலும்
• பருத்தித்துறை டிப்போ 1.4 Km தூரத்திலும்
• பருத்தித்துறை லைட் ஹவுஸ் 2.3 Km தூரத்திலும்
• பருத்தித்துறை வைத்தியசாலை 3 Km தூரத்திலும்.
• சிறந்த சூழல், அயல், குடியிருப்பு.
• வளவு துப்பரவாக பராமரிக்கபட்டுள்ளது.
• நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி, நில அளவைப்படம், மற்றும்தேவையான எல்லா பத்திரங்களும் உண்டு.
மொத்த விலை :- LKR.11,000,000
CAD $ 80,026.95
USD $ 60,490.26
AUD$ 90,945.06
GBP £ 46,850.82
EUR € 56,024.04
KR 562,368.02 (Norwegian Krone)
Sarmilin Rajeevan
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 227 6498
Email: sarmilin@remaxnorth.lk