கொழும்பு 15 இல் வணிகக்கட்டிடம் வாடகைக்கு அல்லது குத்தகைக்கு
இல 22 பார்ம் வீதி, மட்டக்குளி ,கொழும்பு 15
இக் கட்டிடத்தில்
மொத்தமாக 5 அறைகள் அதில் 3 குளிரூட்டப்பட்ட அறைகளாக காணப்படுகின்றது
3 குளியலறைகள்
2 சமயலறைகள்
2 ஹால்
சோலார் பேனல்கள் கொண்ட மொட்டைமாடி கூரைகள்
3 கட்ட மின்சாரம் (8 கிலோவாட் சூரிய மின்சக்தி அமைப்புகளுடன்)
நீரமைப்பு மற்றும் மின்னமைப்பு
40 அடி அகலம் கொண்ட வீதியோரத்தில் உள்ளது
கிட்டத்தட்ட 3200-3500 சதுர அடிகளை கொண்ட தரைத்தளம் (10 வருட கால கட்டிடம் )
வாகன தரிப்பிட வசதி
இரண்டு வழிப்பாதை (மட்டக்குளி மத்திய வீதி மற்றும் பண்ணை வீதி
)
வங்கிகள், NGO , வணிக நோக்கம், விருந்தினர் மாளிகை அல்லது வேறு எந்த நிறுவனங்களுக்கும் ஏற்றது
இனிமையான சூழல்
மதிலால் முழுமையாக சூழப்பட்டுள்ளது
சொத்து ஒழுங்காக பராமரிக்கப்படுகிறது
மட்டக்குளி சந்தியில் இருந்து 4 பக்க சந்திகளாக இவ் வணிக கட்டிடம் அமைந்துள்ளது
மாத வாடகை
Thushayini Luvinithas
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 227 6592
Email: thusha@remaxnorth.lk