கோண்டாவில் சிவ பாடசாலை வீதியில் 4 படுக்கையறையுடன் கூடிய வீடு விற்பனைக்கு உள்ளது.
அவ் வீட்டில்:-
2 – வரவேற்பு அறை
4 – படுக்கையறைகள்
1 – இணைக்கப்பட்ட குளியலறை
1 – சமையலறை
1- கிணறு
வீட்டின் சதுர அடி – 1500 sqft
நில அளவு- 25 perch
நல்ல சுற்றுப்புறங்களுடன் வாழ நல்ல சூழல்.
சொத்து சரியாக பராமரிக்கப்படுகிறது.
அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.
கோண்டாவில் அரசு கடை – 230 மீ
கோண்டாவில் சந்தை – 300 மீ
கோண்டாவில் புகையிரத நிலையம் – 500 மீ
கோண்டாவில் தென்மேற்கு ஜி.எஸ் அலுவலகம் – 550 மீ
கோண்டாவில் பிள்ளையர் கோவில் – 650 மீ
பேச்சி அம்மன் கோயில் – 1.2 கி.மீ.
கோண்டாவில் நகரம் – 1.4 கி.மீ.
கோண்டாவில் ஆர்.சி.டி.எம் பாடசாலை – 1.6 கி.மீ.
கோரப்படும் விலை – LKR.15, 000,000.00 (விலை பேச்சு வார்த்தைக்குட்பட்டது)
CAD $ 97,316.99
USD $ 76,625.49
AUD $ 98,783.98
GBP £ 55,211.82
EUR € 63,511.13
KR 649,170.39(Norwegian Krone)
Divakar Thavavinayakan
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 221 6683
Email: divakar@remaxnorth.lk