சிவன் அம்மன் கோவில் வீதி, நல்லூரில் சுற்று மதிலுடன் கூடிய 1.5 பரப்பு காணி விற்பனைக்கு.
• தலங்காவல் பிள்ளையார் கோவில் 100 M தூரத்திலும்
• சிவன் அம்மன் கோவில் 200 M தூரத்திலும்
• கோவில் வீதி 300 M தூரத்திலும்
• கிளி கடை 300 M தூரத்திலும்
• நல்லூர் கோவில் 500 M தூரத்திலும்
• பலாலி வீதி 500 M தூரத்திலும்
• நொர்தேன் தனியார் மருத்துவமனை 600 M தூரத்திலும்
• யாழ் பல்கலைக்கழகம் 750 M தூரத்திலும்
• இலங்கை வங்கி,மக்கள் வங்கி, கொமர்ஷியல்வங்கி,1 Km தூரத்திலும்
• 9 தென்னை மரங்கள் , மலசலகூடம், கிணறு உண்டு.
• சிறந்த சூழல், அயல், குடியிருப்பு.
• வீடுகட்ட மிகச் சிறந்த நிலம்.
• நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி, நில அளவைப்படம், மற்றும்
• தேவையான எல்லா பத்திரங்களும் உண்டு.
விலை: – LKR 8,000,000
CAD $ 58,043.20
USD $ 44,120.85
AUD$ 63,733.20
GBP £ 34,111.33
EUR € 39,795.63
KR 395,315.25 (Norwegian Krone)
Divakar Thavavinayakan
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 221 6683
Email: divakar@remaxnorth.lk