தனங்கிளப்பு, சாவகச்சேரியில் 110 பரப்பு காணி விற்பனைக்கு.
• நாவற்குளி கேரதீவு வீதி 1 km தூரத்திலும்
• தனங்கிளப்பு பிள்ளையார் கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் 1 km தூரத்திலும்
• சிறந்த சூழல், அயல், குடியிருப்பு.
• வீடுகட்ட மிகச் சிறந்த நிலம்.
• வணிகத்தேவைகளுக்கும் பொருத்தமானதாக காணப்படுகின்றது.
• பண்ணை மற்றும் விவசாயம் செய்வதற்கு ஏற்றதாகவும் காணப்படுகின்றது.
• இக் காணியினுள் 580 தென்னை மரங்களும் 100 பனை மரங்களும் காணப்படுகின்றது.
• தண்ணீர்தாங்கி உண்டு.
• வளவு துப்பரவாக பராமரிக்கபட்டுள்ளது.
• நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி, நில அளவைப்படம், மற்றும்தேவையான எல்லா பத்திரங்களும் உண்டு.
குறிப்பு :- பகுதியாக பிரித்தும் வழங்கப்படும். ( ஒரு பரப்பு :- Rs. 200 000)
மொத்த விலை :-
LKR 22,000,000.00
CAD $ 159,281.56
USD $ 119,055.56
AUD$ 166,226.96
GBP £ 91,107.69
EUR € 100,961.43
KR 1,075,495.58(Norwegian Krone)
Sarmilin Rajeevan
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 227 6498
Email: sarmilin@remaxnorth.lk