தலைமன்னாரில் 08 பரப்பு காணியுடன் வீடு விற்பனைக்கு
(FMCS Building Road, Talai Mannar Station, Mannar)
• தலை மன்னார் புகையிரத நிலையம் 1.2KM தூரத்திலும்
• சென் ஜேம்ஸ் தேவாலயம் 2.4KM தூரத்திலும்
• தலை மன்னார் காவலர் நிலையம் 2.6KM தூரத்திலும்
• தலை மன்னார் அஞ்சல் அலுவலகம் 2.8 KM தூரத்திலும்
• தலை மன்னார் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் 3KM தூரத்திலும்
• தலை மன்னார் வெளிச்ச வீடு( ) 4KM தூரத்திலும்
• சிறந்த சூழல், அயல், குடியிருப்பு.
• வளவு துப்பரவாக பராமரிக்கபட்டுள்ளது.
• காணியினுள் 15 தென்னை மரங்கள் ,வாழை மரங்கள்,மாமரங்கள் காணப்படுவதுடன்
• வீட்டில் 02 அறைகள்,சமையலறை ,ஹால் ,இணைந்த குளியலறை என்பன காணப்படுவதுடன் கிணறும் உண்டு.
• நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி, நில அளவைப்படம், மற்றும்தேவையான எல்லா பத்திரங்களும் உண்டு.
மொத்த விலை : – LKR. 5,000,000
CAD $ 36,633.34
USD $ 27,554.77
AUD $ 41,073.49
GBP £ 21,317.44
EUR € 25,236.64
KR 255,000.69 (Norwegian Krone)
Sarmilin Rajeevan
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 227 6498
Email: sarmilin@remaxnorth.lk