திருகோணமலை நிலாவெளியில் பிரபலமான கண்கவர் உல்லாச விருந்தினர் மாளிகை விற்பனைக்கு. (Palmera Eco Resorts )
(824 , கோபாலபுரம், நிலாவெளி, திருகோணமலை)
மொத்த நில அளவு: – 14.3 பரப்பு
மொத்த சதுர அடி: – 38,932
விருந்தினர் மாளிகையில் ,
• சொகுசு அறைகள் – 4 (அனைத்து அறைகளும் (A/C)
• சாதாரண அறைகள்- 10 (அனைத்து அறைகளும் (A/C)
• உணவகம், பூந்தோட்டம்
• அறைகளுடன் பூந்தோட்டக் காட்சிகள் கொண்ட பால்கனி
• விருந்தினர் அறைகளில் A /C
• அறைகளுடன் இணைந்த குளியலறை
• செயற்கைக்கோள் சேனல்கள் கொண்ட தட்டையான திரை
• குளிர்சாதன பெட்டி
• நீச்சல் தடாகம்
• அனைத்து அறைகளிலும் இலவச WIFI
• வாகனதரிப்பிட வசதி
• உணவகம்,வசதியான கடை
• நாணய மாற்று பரிவர்த்தனை
• விருந்தினர்கள் இளைப்பாறும் வசதி
• 24 மணி நேர பாதுகாப்பு சேவை
• தினசரி வீட்டு பராமரிப்பு,தீயணைப்பு வசதி
• அத்துடன் உறுதி மற்றும் தேவையான எல்லா பத்திரங்களும் உண்டு
அமைவிடம்,
• பீஜின் தீவிலிருந்து 500 M தூரத்திலும்
• நிலாவெளி கடற்கரையிலிருந்து 200 M தூரத்திலும்
• திருகோணமலை Town லிருந்து 12 Km தூரத்திலும்.
• கோணேஸ்வரம் கோயிலிலிருந்து 17.7 Km தூரத்திலும்.
கோரப்படும் விலை : –
LKR 100,000 000.00
CAD $ 719,372.35
USD $ 541,157.06
AUD$ 752,823.22
GBP £ 418,535.10
EUR € 460,888.62
KR 5,034,427.59 (Norwegian Krone)
RE/MAX NORTH REALTY
Office: +94 77 566 0000
Mobile: +94 77 221 5649
Email:remaxnorth1@gmail.com
#remax_North #remaxnorth_family
#remaxnorth #remaxsrilanka #ReMaxagents #remaxnorthrealty #jaffnarealestate #remaxjaffna #ReMax #no1 #worldwide #realestate #remax