தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு அருகில் 03 பரப்பு காணியுடன் வீடு விற்பனைக்கு உண்டு.
• தெல்லிப்பளை வைரவர் கோவில் 200M தூரத்திலும்.
• பிரபல்யமான தெல்லிப்பளை யூனியன் கல்லூரி 500M தூரத்திலும்
• தெல்லிப்பளை புகையிரத நிலையம் 750M தூரத்திலும்
• தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை 1KM தூரத்திலும்
• தெல்லிப்பளை காவல் நிலையம் ( PoliceStation) 1500M தூரத்திலும்
• சிறந்த சூழல், அயல், குடியிருப்பு.
• வீட்டில் 03 அறை, சமையலறை, ஹால், கிணறு உண்டு
• வளவு துப்பரவாக பராமரிக்கபட்டுள்ளது.
• 10 தென்னை மரம், நாவல்மரம்,முருங்கை,எலுமிச்சை என்பன உண்டு.
• முறையான நில அளவைப்படம், உறுதி, மற்றும் தேவையான எல்லா பத்திரங்களும் உண்டு.
விலை:- LKR 5,000,000 மட்டுமே
CAD $ 36,559.24
USD $ 27.693.61
AUD$ 40,800.40
GBP £ 21,892.47
EUR € 25,080.70
KR 251,488.95 (Norwegian Krone)
Divakar Thavavinayakan
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 221 6683
Email: remaxnorth1@gmail.com