பத்தமேனி, அச்சுவேலியில் 10 பரப்பு 14 குழியுடன் கூடிய விசாலமான நிலப்பரப்பு விற்பனைக்கு.
• நடைதூரத்தில் வர்த்தகக் கடைகள், கோவில்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளையும் மேலும் பல அன்றாட வேலைகளையும் எளிதில் சென்று பூர்த்தி செய்யக்கூடியவாறான பல வசதிகளுடன் அமைவிடமானது அமைந்திருப்பதுடன்,
• போக்குவரத்துக்கும் மிக இலகுவானதாக காணப்படுகின்றது.
• அச்சுவேலி நகரம் 400 M தூரத்திலும்
• அச்சுவேலி பஸ் தரிப்பிடம் 450 M தூரத்திலும்
• அச்சுவேலி மத்தியகல்லூரி 500 M தூரத்திலும்
• அச்சுவேலி கொமர்சியல் வங்கி( commercial Bank) 700 M தூரத்திலும்
• அச்சுவேலி HNB வங்கி 500 M தூரத்திலும்
• அச்சுவேலி சென் திரேசா மகளிர் கல்லூரி 1 Km தூரத்திலும்
• அச்சுவேலி வைத்தியசாலை 1 Km தூரத்திலும்
• பாடசாலை,கோவில்கள்,தேவாலயங்கள்,வைத்தியசாலைகள்,கடைகள், ஹோட்டல்கள்,போன்ற சகல வசதிகளோடு படித்தவர்கள், உத்தியோகத்தர்கள் வதியும் ஜனரஞ்சகமான அமைதியான சுற்றுச்சூழல்.
• கிணறு உண்டு.
• சிறந்த சூழல், அயல், குடியிருப்பு.
• வீடுகட்ட மிகச் சிறந்த நிலம்.
• வணிக தேவைகளுக்கு ஏற்றதாகவும் காணப்படுகின்றது.
• நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி, நில அளவைப்படம், மற்றும் தேவையான எல்லா பத்திரங்களும் உண்டு.
விலை :- LKR 12,800,000
CAD $ 93,043.45
USD $ 70,580.02
AUD$ 103,288.05
GBP £ 53,750.32
EUR € 63,638.61
KR 646,149.62(Norwegian Krone)
Thusanth Pooranachandren
RE / MAX NORTH REALTY
Real Estate Representative
OFFICE: +94 77 566 0000
MOBILE: +94 77 221 5740
EMAIL: thusanth@remaxnorth.lk