பொத்துவில் கடற்கரைக்கு அண்மையில் விசாலமான 01 ஏக்கர் காணி விற்பனைக்கு.
(, சங்கமம் கிராமம், திருக்கோவில்)
• சிறந்த சூழல், அயல், குடியிருப்பு.
• வீடுகட்ட மிகச் சிறந்த நிலம்.
• வணிகத்தேவைகளுக்கும் பொருத்தமானதாக காணப்படுகின்றது.
• பண்ணை மற்றும் விவசாயம் செய்வதற்கு ஏற்றதாகவும் காணப்படுகின்றது.
• பயன் மிகு 75 தென்னை மரங்கள் மற்றும் 03 கிணறுகள் உண்டு.
• பிரதான வீதிக்கு அண்மையில் அமைந்திருப்பதுடன் அருகில் ஹோட்டல், வணக்கஸ்தலங்கள், பாடசாலைகள் காணப்படுகின்றது.
• நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி, நில அளவைப்படம், மற்றும்தேவையான எல்லா பத்திரங்களும் உண்டு.
விலை:- LKR 15,000,000
CAD $ 109,025.17
USD $ 81,002.30
AUD$ 116,551.25
GBP £ 63,743.58
EUR € 71,126.59
KR kr 757,597.45 (Norwegian Krone)
MT Mohamed Ismail
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 221 6916
Email: ismail@remaxnorth.lk