கொழும்பு -15 இல் வீட்டுடன் கூடிய வர்த்தக காணி விற்பனைக்கு உண்டு.🏡
(விஸ்ட்வைக் வீதி, மட்டக்குளி, கொழும்பு – 15)
நில அளவு – 24.40 பேர்ச்
▪ ஒரே காணியில் இரண்டு வீடுகள் உண்டு.
▪ காணியின் பெறுமதிக்கு மட்டுமே சொத்து விற்கப்படுகிறது. ( நில மதிப்பு மட்டும் )
வணிகத்திற்கு மிகவும்
பொருத்தமான நிலம்.
பொருளாதார ரீதியாக பயனுள்ள இடம்.
நல்ல சூழல் மற்றும் சுற்றுப்புறம்.
காணி,
• பிரதான சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. 🛣️
• வத்தளைக்கு 5km தூரத்தில் 🛤️
• மட்டக்குளி பொலிஸ் நிலையத்திற்கு 200m தூரத்தில் 🏛️
• காக்கை தீவு கடற்கரை பூங்காவிற்கு 500m தூரத்தில் 🌊🏄♀️
• விஸ்ட்வைக் பூங்காவிற்கு 200m தூரத்தில் 🍁🌳
• மட்டக்குளி கார்கில்ஸ் பூட் சிட்டிக்கு 50m தூரத்தில் 🥕🥬🍇
• கார்கோ லாஜிஸ்டிக்ஸ் இன்டர்நேஷனல் (PVT)க்கு 1km தூரத்தில் 🏭
• மத்திய மீன் சந்தைக்கு 6km தூரத்தில் 🐟🏬
அமைந்துள்ளது.
Negotiable Price
LKR 3,750,000.00 / Per Perch
LKR 90,000,000.00
CAD $ 643,952.89
USD $ 488,200.78
AUD $ 693,167.37
GBP £ 377,124.75
EUR € 414,424.58
KR 4,556,803.76 (Norwegian Krone)
Thushayini Luvinithas
Real Estate Sales Representative
☎ +94 77 227 6592
📧thusha@remaxnorth.lk
RE/MAX NORTH REALTY
🏢 143/C Hendala Road, Wattala
☎ +94 77 019 0000
📧 csr@remaxnorth.lk
#remax #remaxnorth #remaxnorthrealty #remaxsrilanka #remaxjaffna #jaffnarealestate #no1realtor #no1remax #realestate #realestatejaffna #house4sale #house #land #land4sale #homesandland #luxuryhomes #modernhome #remaxworldwide #remaxhendala
#wattalarealestate #wattalaremax #remaxcolombo #colomboremax #colomborealestate #realestate #remaxwattala #homesandland #realestateinsrilanka #realtors #realtor