மானிப்பாய் வீதி ஓட்டுமடத்தில் தளபாடங்களுடன் கூடிய மாடி வீடு வாடகைக்கு
சுற்றிவர மதிலால் சூழப்பட்டுள்ளது
வாகன தரிப்பிட வசதி உள்ளது
குடியிருப்பு மற்றும் வணிக நோக்கத்திற்கு மிகவும் பொருத்தமானது
நல்ல சூழல்
சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது
மானிப்பாய் -ஓட்டுமடம் வீதி சந்தியில் இருந்து 110 மீ
தூரம்
யாழ்ப்பாணம் -காங்கேசன்துறை வீதி சந்தியில் இருந்து 450 மீ தூரம்
யாழ்ப்பாணம் இந்து கல்லுரியில் இருந்து 600மீ
தூரம்
யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் இருந்து 2கி
மீ தூரம்
தரைத்தளம்
இணைந்த குளியலறை மற்றும் A/C யுடன் கூடிய 2 அறைகள்
1 ஹால்
1 சமையலறை
சாப்பாடு அறை
தளபாடங்களுடன் உள்ளது
1 வது மாடி
தனிப்பட்ட நுழைவாயில்
3 அறைகள்
1 குளியலறை
சமையலறை
சாப்பாட்டு அறை மற்றும் வெளிப்புறத்தில் தனிப்பட்ட குளியலறையும் கிணறும் காணப்படுகின்றது
மாத வாடகை
Nitharsan Antonrasa
RE/MAX NORTH REALTY
Real Estate Sales Representative
OFFICE: +94 77 566 0000
MOBILE: +94 77 222 0243
EMAIL: nitharsan@remaxnorth.lk