மீசாலையில் பயன் மிகு மரங்களுடன் சோலையாக காட்சியளிக்கும் 45 பரப்பு விசாலமான நிலம் விற்பனைக்கு
அமைதியான சுற்றுச்சூழல்.
சிறந்த சூழல், அயல், குடியிருப்பு.
வீடுகட்ட மிகச் சிறந்த நிலம்.
வணிக தேவைகளுக்கு ஏற்றதாகவும் காணப்படுகின்றது.
நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி, நில அளவைப்படம், மற்றும் தேவையான எல்லா பத்திரங்களும் உண்டு.
நடை தூரத்தில் மீசாலை உப புகையிரத நிலையம் மற்றும் நெல்லியடி முருகன் கோவில் ( காட்டு வளவு கந்தசாமி கோவில்) காணப்படுவதுடன்,
கொடிகாமம் பிரதான புகையிரத நிலையம் 3KM தூரத்திலும்
மீசாலை வீரசிங்கம் பாடசாலை 2KM தூரத்திலும்
சாவகச்சேரி இந்துக்கல்லூரி 3.5 KM தூரத்திலும்
பாடசாலை,கோவில்கள்,தேவாலயங்கள்,வைத்தியசாலைகள்,கடைகள், ஹோட்டல்கள்,போன்ற சகல வசதிகளோடு அமைவிடம் அமைந்திருப்பதோடு
போக்குவரத்துக்கும் மிக இலகுவானதாக காணப்படுகின்றது.
• பகுதியாகவோ அல்லது மொத்தமாகவோ வழங்கப்படும்
1 பரப்பின் விலை : LKR 420,000
மொத்த விலை:-
LKR 18,900,000.00
CAD $ 128,540.15
USD $ 97,560.97
AUD$ 133,972.04
GBP £ 76,233.11
EUR € 82,352.05
KR 881,873.67 (Norwegian Krone)
Thusanth Pooranachandren
RE / MAX NORTH REALTY
Real Estate Representative
OFFICE: +94 77 566 0000
MOBILE: +94 77 221 5740
EMAIL: thusanth@remaxnorth.lk