click to enable zoom
Searching...
We didn't find any results
open map
View Roadmap Satellite Hybrid Terrain My Location Fullscreen
Street View
Advanced Search
More Search Options
We found 0 results. View results
Advanced Search
More Search Options
we found 0 results
Your search results

மெய்கண்டான் வீதி, இளவாலையில் வீட்டுடன் காணி விற்பனைக்கு

LKR 26,000,000

மெய்கண்டான் வீதி, இளவாலையில் வீட்டுடன் காணி விற்பனைக்கு
நில அளவு – 8 பரப்பு
வீட்டின் அளவு – 2150 சதுரடி

சிறந்த சூழல், அக்கம், குடியிருப்பு.
சுற்றிவர மதிலால் சூழப்பட்டுள்ளது
சொத்து ஒழுங்காக பராமரிக்கப்படுகிறது.
அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.
சி.சி.டி.வி கேமரா அமைப்புடன் கூடிய வீடு
இவ் வீட்டில்
4 அறைகள்
1 சாப்பாட்டு அறை
சமையலறை
1 பெரிய ஹால்
1 பெரிய குளியலறை
2 விறாந்தை
முழுமையாக தரைக்கு மாபிள் பதிக்கப்பட்டுள்ளது
1 அறை மற்றும் 1 ஹால் உடன் கூடிய சிறிய வீடும் உள்ளது
தனிப்பட்ட ஒரு சமையலறையும் உள்ளது
செல்லப்பிராணி வளர்ப்பதற்காகவும் தோட்டம் செய்யவும் தனி இடம் உண்டு

இக் காணியில்
• 200 வாழை மரங்கள்
• 50 தேங்காய் மரங்கள் (2 வருடம்)
• 15 தேங்காய் மரங்கள் (10 வருடம்)
• 4 மா மரம்
• 4 எலுமிச்சை மரம்
• 3 ஆரஞ்சு மரம்
• 1 ஈரப்பலா மரம்
• 1 மாதுளை மரம்
• 2 கொய்யா மரம்
• 3 வேம்பு மரம்
• 2 ஒலிவ் மரம்

இளவாலை மெய்கந்தான் மகா வித்தியாலயத்திலிருந்து 1.3 கி.மீ தூரம்
கருகம்பனை நூலகம் மற்றும் கடையிலிருந்து 1.1 கி.மீ தூரம்
கீரிமலை வீதியிலிருந்து 300 மீ தூரம்
இளவாலை பிரதேச மருத்துவமனையிலிருந்து 5.6 கி.மீ தூரம்
கீரிமலை நாகுலேஸ்வரர் கோயிலிலிருந்து 2.7 கி.மீ தூரம்
இளவாலை பஸ் தரிப்பிடத்திலிருந்து இருந்து 5.5 கி.மீ. தூரம்

விலை:- LKR- 26,000,000.00
CAD $ 189,046.41
USD $ 139,301.78
AUD $ 202,431.58
GBP £ 112,168.71
EUR € 124,179.81
KR kr1,336,350.93 (Norwegian Krone)

Nitharshan Antonrasa
RE / MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 222 0243
Email: nitharsan@remaxnorth.lk

Property Id : 21825
Price: LKR 26,000,000
Property Lot Size: 80,00 ft2
attic
gas heat
ocean view
wine cellar
basketball court
gym
pound
fireplace
lake view
pool
back yard
front yard
fenced yard
sprinklers
washer and dryer
deck
balcony
laundry
concierge
doorman
private space
storage
recreation
roof deck
concrete wall

Similar Listings

விற்பனைக்கு

இளவாலையில் வீட்டுடன் காணி விற்பனைக்கு

LKR 4,500,000
இளவாலையில் வீட்டுடன் காணி விற்பனைக்கு நில அளவு -2 பரப்பு சிறந்த சுற்றுப்புற சூழல்,அக்கம்,குடியிருப்பு சொத்து ஒழுங்க [more]
இளவாலையில் வீட்டுடன் காணி விற்பனைக்கு நில அளவு -2 பரப்பு சிறந்த சுற்றுப்புற சூழல்,அக்கம்,குடியிருப்பு சொத்து ஒழுங்க [more]
விற்பனைக்கு

மயிலங்கூடல், இளவாலை, யாழ்ப்பாணத்தில் 3 பரப்ப...

LKR 2,500,000
மயிலங்கூடல், இளவாலை, யாழ்ப்பாணத்தில் 3 பரப்பு காணியுடன் வீடு விற்பனைக்கு, ஆலடிச்சந்தியிலிருந்து 1 1/2 KM தூரத்திலும [more]
மயிலங்கூடல், இளவாலை, யாழ்ப்பாணத்தில் 3 பரப்பு காணியுடன் வீடு விற்பனைக்கு, ஆலடிச்சந்தியிலிருந்து 1 1/2 KM தூரத்திலும [more]

Compare Listings