click to enable zoom
Searching...
We didn't find any results
open map
View Roadmap Satellite Hybrid Terrain My Location Fullscreen
Advanced Search
More Search Options
We found 0 results. View results
Advanced Search
More Search Options
we found 0 results
Your search results

யாழ்ப்பாணத்தில் பிரபலமான மற்றும் விசாலமான வணிக கட்டிடம் விற்பனைக்கு

LKR 77,500,000

யாழ்ப்பாணத்தில் பிரபலமான மற்றும் விசாலமான வணிக கட்டிடம் விற்பனைக்கு
மொத்த நில அளவு – 3.4 பரப்பு
மொத்த கட்டிட அளவு – 5358 சதுரடி

கட்டிட விவ ரங்கள்
தரைத்தளம்

தலைமை நிர்வாக அலுவலக அறை – 195 சதுரடி
அலுவலக அறை 1- 133 சதுரடி
அலுவலக அறை 2-134 சதுரடி
அலுவலக அறை 3- 119 சதுரடி
அலுவலக அறை 4-136 சதுரடி
வரவேற்பு பகுதி 118 சதுரடி
லாபி பகுதி 356 சதுரடி
களஞ்சியஅறை
சமையல் அறை
2 கழிபறைகள்

முதல் தளம்

அலுவலக அறை 1-208 சதுரடி
அலுவலக அறை 2-173 சதுரடி
அலுவலக அறை 3-153 சதுரடி
அலுவலக அறை 4-172சதுரடி
அலுவலக அறை 5-163சதுரடி
பூஜை அறை
பால்கனி
லாபி பகுதி
குளியலறை
கடை அறை

வெளியே மாநாட்டு கட்டிடம் 979 சதுரடி
விசாலமான பார்க்கிங் வசதி
தோட் டம்
நீர் தொட்டி
தற்காலிக வெளியே கடை அறை

யாழ்ப்பாண பஸ் நிலையத்திலிருந்து 1.3 கி.மீ.
கே.கே.எஸ் வீதியில் இருந்து 300 மீ
மானிப்பாய் வீதியில் இருந்து 70 மீ
நல்லூர் கோயிலிலிருந்து 2.6 கி.மீ.
யாழ்ப்பாண போதனா மருத்துவமனையிலிருந்து 1 கி.மீ.
ரயில் நிலையத்திலிருந்து 1.9 கி.மீ.
சந்தையில் இருந்து 700 மீ

Total Asking Price
LKR-Rs.77,500,000.00
EUR-€377,020.31
GBP- £337,436.02
CAD-$574,582.92
USD-$413,194.05
AUD-$631,035.85
NOK-kr4,117,578.21

Nitharshan Antonrasa
RE / MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 222 0243
Email: nitharsan@remaxnorth.lk

 

Country: Sri Lanka
Open In Google Maps
Property Id : 21628
Price: LKR 77,500,000
attic
gas heat
ocean view
wine cellar
basketball court
gym
pound
fireplace
lake view
pool
back yard
front yard
fenced yard
sprinklers
washer and dryer
deck
balcony
laundry
concierge
doorman
private space
storage
recreation
roof deck
concrete wall

Compare Listings