click to enable zoom
Searching...
We didn't find any results
open map
View Roadmap Satellite Hybrid Terrain My Location Fullscreen
Street View
Advanced Search
More Search Options
We found 0 results. View results
Advanced Search
More Search Options
we found 0 results
Your search results

வண்ணார்பண்ணையில் புதிதாக கட்டப்பட்ட மாடி வீடு விற்பனைக்கு

LKR 28,000,000

வண்ணார்பண்ணையில் புதிதாக கட்டப்பட்ட மாடி வீடு விற்பனைக்கு
நில அளவு – 2 பரப்பு 5.6 குளி

சிறந்த சுற்றுப்புற சூழல்,அக்கம்,குடியிருப்பு
சுற்றிவர மதிலால் சூழப்பட்டுள்ளது
சொத்து ஒழுங்காக பராமரிக்கப்படுகிறது.
அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன

இவ் வீட்டில்
கீழ் தளத்தில்
• 2 அறைகள்
• 2 குளியலறைகள் என்பனவும்
1ம் தளத்தில்
• 2 அறைகள்
• 2 குளியலறைகள் என்பனவும்
அத்துடன் தனிப்பட்ட குளியலறையும் ,கிணறும் மற்றும் நீர் தாங்கியும் காணப்படுகின்றது

வடமாகாண சுகாதார துறையில் இருந்து 750மீ தூரம்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 400மீ
வில்லூன்றி பிள்ளையார் கோவிலில் இருந்து 300 மீ தூரம்
கொட்டடி நமசிவாய வித்தியாலயத்தில் இருந்து 450மீ தூரம்
ஸ்ரீலங்கா டெலிகாம் இல் இருந்து 1.3 கி மீ தூரம்
யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் இருந்து 1.6கி மீ தூரம்
யாழ்ப்பாணம் சந்தையில் இருந்து 1.2கி மீ தூரம்

கோரப்படும் விலை
LKR 28,000,000.00
CAD $ 204,219.01
USD $ 150,698.03
AUD $ 216,389.16
GBP £ 120,550.06
EUR € 133,284.23
KR kr 1,417,211.81 (Norwegian Krone

Sarmilin Rajeevan
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 227 6498
Email: sarmilin@remaxnorth.lk

Address: வண்ணார்பண்ணை
Country: Sri Lanka
Open In Google Maps
Property Id : 21962
Price: LKR 28,000,000
Property Lot Size: 23,10 ft2
Rooms: 4
Bathrooms: 4
attic
gas heat
ocean view
wine cellar
basketball court
gym
pound
fireplace
lake view
pool
back yard
front yard
fenced yard
sprinklers
washer and dryer
deck
balcony
laundry
concierge
doorman
private space
storage
recreation
roof deck
concrete wall

Compare Listings