வத்தளையில் 2 மாடி வீடு விற்பனைக்கு
(பள்ளியாவத்த ,ஹெந்தள,வத்தளை )
நில அளவு – 13 பேர்ச்
வீட்டின் அளவு -3000 சதுர அடி
இவ் வீட்டில்
• இணைக்கப்பட்ட பெரிய குளியலறை மற்றும் Air Conditioner உடன் கூடிய 2 மாஸ்டர் படுக்கை அறைகள் மொத்தமாக 4 படுக்கை அறைகள்
• 3 பெரிய நவீன குளியலறை
• உணவருந்தும் அறை
• சமயலறை
• சலவை அறை
• 4 பக்கம் பெரிய பால்கனிகள்
• வாகன தரிப்பிட வசதி என்பன காணப்படுகின்றது
சொத்து நன்கு பராமரிக்கப்படுகிறது
அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன
சிறந்த சுற்றுப்புற சூழல்
பிரதான சாலைக்கு மிக அருகில்
குடியிருப்பிற்கு ஏற்ற சூழல்
கோரப்படும் விலை
LKR- 36,000,000.00
CAD $ 259,400.79
USD $194,974.83
AUD $ 272,305.82
GBP £ 150,748.14
EUR € 166,427.77
KR (Norwegian Krone)
Thushayini Luvinithas
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 227 6592
Email: thusha@remaxnorth.lk
Follow this link to view our item on WhatsApp:
https://wa.me/p/3240493026049659/94772276592