விதானையார் ஒழுங்கை, சுண்டுக்குளி, யாழ்ப்பாணத்தில் 1 1/4 பரப்பில் அழகிய மாடி வீடு விற்பனைக்கு,
• பிரபலமான சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரி 200 M தூரத்திலும்
• பிரதேச செயலகம் 250 M தூரத்திலும்
• மின்சார சபை 250 M தூரத்திலும்
• பஸ்ரியன் சந்தி 250 M தூரத்திலும்
• பழைய பூங்கா 250 M தூரத்திலும்
• எரிபொருள் நிரப்பு நிலையம் 250 M தூரத்திலும்
• இலங்கை வங்கி, மக்கள் வங்கி 250 M தூரத்திலும்
• கொமர்ஷல் வங்கி ATM , HNB வங்கி ATM 250 M தூரத்திலும்
• US ஹோட்டல் 400 M தூரத்திலும்
• மாவட்ட செயலகம் (கச்சேரி) 500 M தூரத்திலும்
• யாழ்ப்பாண பிரதான புகையிரத நிலையம் 750 M தூரத்திலும்
• Holy Cross மருத்துவமனை 1 Km தூரத்திலும்
• யாழ்ப்பாண நகரம் 1.2 Km தூரத்திலும்
• யாழ் போதனா வைத்தியசாலை 1.2 Km தூரத்திலும்
• சிறந்த சூழல், அயல், குடியிருப்பு
• இவ் வீட்டில் 7 அறைகள், 3 சமையலறை, 3 இணைந்த குளியலறை உண்டு.
• வளவு துப்பரவாக பராமரிக்கபட்டுள்ளது.
• முறையான நில அளவைப்படம், மற்றும் தேவையான எல்லா பத்திரங்களும் உண்டு
விலை : – LKR 26,000,000 .00
CAD $ 187,115.55
USD $ 143,270.04
AUD$ 209,815.07
GBP £ 111,496.96
EUR € 129,169.93
KR 1,317,341.82 (Norwegian Krone)
Divakar Thavavinayakan
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 221 6683
Email: divakar@remaxnorth.lk