அரியாலை தபால்கட்டை சந்திக்கு அருகாமையில் வீட்டுடன் காணி விற்பனைக்கு
நில அளவு – 1 பரப்பும் 16.6 குளி
வீட்டின் சதுரடி – 460 சதுரடி
சொத்து நன்கு பராமரிக்கப்படுகிறது
அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன
இனிமையான சூழலுடன் நல்ல அக்கம்
குடியிருப்புக்கு ஏற்ற சூழல்
இந்த நிலத்தில்
14 தென்னை மரம்
4 மா மரங்கள்
2 வேப்பமரம்
2 பலா மரம்
இந்த வீட்டில்
01ஹால்
02 அறைகள்
சமையலறை
கழிப்பறை
அரியாலை தபால்க்கட்டை சந்தியிலிருந்து 700 மீ தூரம்
கொழும்புத்துறை இந்து மஹா வித்தியாலயத்திலிருந்து 900 மீ தூரம்
செபமாலை அன்னை தேவாலயத்திலிருந்து 1 கி.மீ தூரம்
கொழும்புத்துறை மீன் சந்தையில் இருந்து 1.1 கி.மீ தூரம்
பாசையூர் அந்தோனியார் ரோமன் கத்தோலிக்க பெண்கள் வித்தியாலயத்திலிருந்து 1.9 கி.மீ தூரம்
சுண்டிக்குளி பெண்கள் கல்லூரியில் இருந்து 2.1 கி.மீ தூரம்
கோரப்படும் விலை
LKR Rs 9,800,000.00
CAD $ 68,989.12
USD $ 52,864.52
AUD $ 72,296.49
GBP £ 39,662.64
EUR € 44,628.41
KR 476,225.25(Norwegian Krone)
Heman Antony Rajeswaran
RE / MAX NORTH REALTY
Real Estate Representative
Office: 94 77 566 0000
Mobile: 94 74 002 2214
Email: heman@remaxnorth.lk