இயற்கை எழிலோடு கந்தன் வாழ் நல்லூரில் விருந்தினர் இல்லம் ஒன்று விற்பனைக்கு,
இயற்கை எழிலோடு அமைதியான இடத்தில் கந்தன் வாழ் நல்லூரில் இவ் அழகான விருந்தினர் இல்லம்
அமைந்துள்ளது.
ஈழத்துச் சிறப்பு மிக்க நல்லூரில் 04பரப்பு காணியில் இவ் விருந்தினர் இல்லம் அமைந்துள்ளது.
இவ் விருந்தினர் இல்லத்தில் A/C உடன் கூடிய 04 அறைகள், அவற்றுடன் இணைந்த குளியலறை 02பெரிய ஹால், மற்றும் சமையலறை காணப்படுகின்றது.
இவ் இல்லமானது அமைதியான இடத்திலும் சிறந்த அயற் சூழலையும் கொண்டு காணப்படுகின்றது.
மேலும் இவ் இல்லத்தில்,
• கிணறு
• மின்சார வசதி
• கண்கவர் மீன்குளம்
• சாரதி ஓய்வு அறை
• வாகன தரிப்பிட வசதி
• பயன்மிகு மரங்கள்
இவ் இல்லமானது நல்லூர் கந்த சுவாமி கோவிலில் இருந்து 100m தூரத்திலும், கைலாச பிள்ளையார் கோவிலில் இருந்து 40m தூரத்திலும், யாழ்ப்பாண மாநகர சபையில் இருந்து 400m தூரத்திலும் அமைந்துள்ளது.
கோரப்படும் விலை :- 75,000,000
CAD $ 577,004
USD $ 428,024
GBP £ 331,766
EUR € 384,352
KR 3,710,543 (Norwegian Krone)
[விலை பேசி தீர்மானிக்க படும்]
Vijenthan Kunaradnam
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 227 6173
Email: vijenthan@remaxnorth.lk