இருபாலை -கோண்டாவில் வீதியில் காணி விற்பனைக்கு.
[பழனி ஆண்டவர் கோவிலுக்கு அருகில் ]
மொத்த நிலப்பரப்பு :- 1 ½ பரப்பு
சதுர வடிவிலான காணி
இற்கையான சுற்றுப்புறம்
விவசாயத்திற்கும், குடியிருப்பிற்கும், பண்ணை நடத்துவதற்கும் பொருத்தமான இடமாக காணப்படுகின்றது.
பழனி ஆண்டவர் கோவிலில் இருந்து நடந்து செல்லக்கூடிய தூரத்திலும்,
கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையும், கோண்டாவில் ராமகிருஷ்ணா மகா வித்தியாலத்திலிருந்து 500km தூரத்திலும்,
கோண்டாவில் சந்தியிலிருந்து 950m தூரத்திலும்,
ராஜ வீதி கோண்டாவிலிலிருந்து 850m தூரத்திலும் காணப்படுகின்றது.
கோரப்படும் விலை :- Rs. 3,500,000
CAD $ 19,402
USD $ 26,110
GBP £ 15,313
KR 168,810 (Norwegian Krone)
Thusanth Pooranachandren
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
OFFICE: +94 77 566 0000
MOBILE: +94 77 221 5740
EMAIL: thusanth@remaxnorth.lk