Overview
- Updated On:
- November 16, 2020
- 42.50 ft2
Description
நல்லூர் கோவில் வீதியில் காணி விற்பனைக்கு,
நில அளவு :- 4 1/4 பரப்பு
இவ் காணியானது,
- வீடு கட்டுவதற்கு உகந்ததாகவும், நல்ல அயற்சூழலையும் கொண்டு காணப்படுகிறது.
- அத்துடன் உணவகம், மருத்துவமனை, ஹோட்டல் போன்றன அமைப்பதற்கும் ஏற்றதாக காணப்படுகிறது.
- மேலும் மூன்று சாலை அணுகலுடன் சதுர வடிவ நிலமாக அமைந்துள்ளது.
இவ் காணியின் சிறப்பம்சமாக,
- நல்லூர் கோயிலிலிருந்து 850 மீற்றர் தூரத்திலும்
- கல்வியங்காடு சந்தியிலிருந்து 900 மீற்றர் தூரத்திலும்
- திருநெல்வேலி சந்தையில் இருந்து 800 மீற்றர் தூரத்திலும்.
- ஆடிய பாதம் சந்தையில் இருந்து 550 மீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளதுடன்
கோரப்படும் விலை:- ரூ. 25 500 000
CAD $ 186,650
USD $ 139,550
GBP £ 109,600
KR 1201,680 (Norwegian Krone)
Nitharsan Antonrasa
RE/MAX NORTH REALTY
Real Estate Sales Representative
OFFICE: +94 77 566 0000
MOBILE: +94 77 222 0243
EMAIL: nitharsan@remaxnorth.lk
Property Id: 19897
Price: LKR25,500,000
Property Size: 42.50 ft2
Sun
05
Jul
Mon
06
Jul
Tue
07
Jul
Wed
08
Jul
Thu
09
Jul
Fri
10
Jul
Sat
11
Jul
Sun
12
Jul
Mon
13
Jul
Tue
14
Jul
