- Updated On:
- October 12, 2019
- 3 Bedrooms
- 190.50 ft2
கொடிகாமத்தில் விசாலமான பெரிய காணியுடன் சேர்ந்த வீடு உடனடியாக விற்பனைக்கு
மொத்த நிலப்பரப்பு -19.05 பரப்பு
- விவசாயத்திற்கும் மற்றும் குடியிருப்பிற்கும் பண்ணை நடத்துவதற்கும் பொருத்தமான வகையில் அமைந்துள்ளது.
- 03 அறைகளுடன் கூடிய பெரிய ஹாலும் அத்துடன் சமையல் அறையும் உண்டு.
- மின்சார வசதியும் உண்டு.
- இவ் வீடு மற்றும் காணி கொடிகாமம் மற்றும் A9வீதியில் இருந்து 2km தூரத்தில் அமைந்துள்ளது.
- இது அமைதியான மற்றும் அழகான இடத்தில் அமைந்துள்ளது.
வருவாய் ஈட்டிடக்கூடிய மரங்கள்.
- பலா மரம்
- மா மரம்
- தென்னை மரம்
- வேம்பு மரம்
[இன்னும் பயன் பெற கூடிய மரங்கள் உண்டு]
விலை:- RS.5,500,000. [5.5 million]
CAD $ 41,975
USD $ 31,129
GBP £ 24,019
EUR € 27,847
KR 269,433 (Norwegian Krone)
Vijenthan Kunaradnam
RE/MAX NORTH REALTY
OFFICE: +94 77 566 0000
MOBILE: +94 77 227 6173
EMAIL: vijenthan@remaxnorth.lk
Property Id: 20167
Price: LKR 5,500,000
Property Size: 190.50 ft2
Rooms: 4
Bedrooms: 3







Sun
11
May
Mon
12
May
Tue
13
May
Wed
14
May
Thu
15
May
Fri
16
May
Sat
17
May
Sun
18
May
Mon
19
May
Tue
20
May