பழைய பூங்கா வீதி , யாழ்ப்பாணத்தில் வீடு விற்பனைக்கு

LKR8,500,000

Overview

  • Updated On:
  • November 16, 2020
  • 1 Bathrooms

Description

பழைய பூங்கா வீதி , யாழ்ப்பாணத்தில் வீடு விற்பனைக்கு
நில அளவு –1.42பரப்பு
வீட்டின் மொத்த அளவு-1160சதுர அடி

சாலையுடன் கூடிய வீடு
சிறந்த சூழல், அக்கம், குடியிருப்பு.
3 பக்கம் மதிலால் சூழப்பட்டுள்ளது
சொத்து ஒழுங்காக பராமரிக்கப்படுகிறது.
அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.

இவ் வீட்டில்
4 அறைகள்
1 சமையலறை
1 ஹால்
குழாய்கிணறும் உண்டு

சுண்டுக்குளி மகளிர் பாடசாலையில் இருந்து 600 மீ தூரம்
Commercial வங்கி ATM இல் இருந்து 900 மீ தூரம்
திருச்சிலுவை கன்னியர் வைத்தியசாலையில் இருந்து 450 மீ தூரம்
சுண்டுக்குளி சந்தியில் இருந்து 1.3கி மீ தூரம்
பரியோவான் கல்லுரியில் இருந்து 800மீ தூரம்

கோரப்படும் விலை
LKR 8,500,000.00
CAD – $ 61,901.74
USD- $ 45,716.66
AUD- $ 65,642.73
GBP – £ 36,623.67
EUR – € 40,511.54
NOR-kr 430,418.64 (Norwegian Krone

Vijenthan Kunaradnam
RE / MAX NORTH REALTY
Real Estate Representative
Office: 94 77 566 0000
Mobile: 94 77 227 6173
Email: vijenthan@remaxnorth.lk

Address: Old park Road
Country: Sri Lanka

Contact Me

Transport
Supermarkets
Schools
Restaurants
Pharmacies
Hospitals

Sat 25 Jul
Sun 26 Jul
Mon 27 Jul
Tue 28 Jul
Wed 29 Jul
Thu 30 Jul
Fri 31 Jul
Sat 01 Aug
Sun 02 Aug
Mon 03 Aug
In Person
Video Chat
Your information

Compare Listings