கிராமக்கோட்டு சந்தி பருத்தித்துறையில் வணிக கட்டிடம் விற்பனைக்கு
நில அளவு –6.1பரப்பு
மொத்த சதுர அடி –50771
கட்டிட அம்சங்கள்
நில கீழ் தளத்தில் உணவகம்
தரை தளம் மற்றும் 1ம் மாடியில் தலா 1000 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபம்
2ம் மாடி யில் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்த முடியும்
3ம் மாடியில் 2 திரையரங்குகள் உள்ளன
• 1வது திரையரங்கு முப்பரிமாண தரம் கொண்ட 250 இருக்கைகளை கொண்டுள்ளது
• 2வது திரையரங்கு சாதாரண தரம் கொண்ட 200 இருக்கைகளை கொண்டுள்ளது
4ம் மாடியில் ப்ரொஜெக்டர் அறை
அலுமினியத்தால் ஆன கூரை
மேலதிக அம்சங்கள்
• காற்று பதனாக்கி (AC )
• வாகன தரிப்பிடம்
• 1400 கிலோ எடையுள்ள லிப்ட்
• பால்கனி
• மொட்டைமாடி
• ஒவ்வொரு தளத்திலும் குளியலறைகள்
• தன்னியக்க ஜெனரேட்டர் வசதி என்பனவும் உள்ளன
புலோலி பெற்றோல் நிரப்பு நிலையத்தில் இருந்து 60 மீ தூரம்
வடமராட்சி வலய கல்வி அலுவலகத்தில் இருந்து 450மீ தூரம்
வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் இருந்து 800மீ தூரம்
பருத்தித்துறை கொம்மெற்சியல் வங்கியில் இருந்து 1.3கி மீ தூரம்
பருத்தித்துறை அடிப்படை மருத்துவமனையில் இருந்து 1.5கி மீ தூரம்
கோரப்படும் விலை
LKR 600,000,000.00
CAD $ 4,395,926.00
USD $ 3,229,600.00
AUD $ 4,658,017.00
GBP £ 2,573,892.00
EUR € 2,864,440.00
KR kr 30,683,560.00 (Norwegian Krone)
Divakar Thavavinayakan
RE / MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 221 6683
Email: divakar@remaxnorth.lk