வீட்டுடன் கூடிய அழகிய வர்த்தக நடவடிக்கைக்கு மிகவும் பொருத்தமான காணி விற்பனைக்கு

LKR49,000,000

Overview

  • Updated On:
  • November 7, 2022

Description

வீட்டுடன் கூடிய அழகிய வர்த்தக நடவடிக்கைக்கு மிகவும் பொருத்தமான காணி விற்பனைக்கு

 

நில அளவு;- 5 பரப்பு 14 குளி 

 

சொத்து ஒழுங்காக பராமரிக்கப்படுகிறது.

அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.

குடியிருப்பு மற்றும் வணிகத்திற்கு மிகவும் பொருத்தமானது.

 

கண்டி வீதி, யாழ்ப்பாணம் – 83m 

சென்.ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் – 94m 

தினேஷ் பேக்கரி மற்றும் ரெஸ்டுரண்ட், யாழ்ப்பாணம் – 120m 

லில்லி ஜிம், யாழ்ப்பாணம் – 220m 

சுண்டுக்குளி பெண்கள் கல்லூரி, சுண்டுகுளி, யாழ்ப்பாணம் – 350m 

சென்.மேரிஸ் கதீட்ரல், யாழ்ப்பாணம் – 400m 

சென்.சார்ல்ஸ் மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் – 400m 

பிரதேச செயலகம், யாழ்ப்பாணம் – 450m 

ஜே.டி.பி.ஏ கூடைப்பந்து மைதானம், யாழ்ப்பாணம் – 550m 

யு.எஸ் ஹோட்டல் (பிரைவேட்) லிமிடெட், யாழ்ப்பாணம் – 550m 

பழைய பூங்கா, யாழ்ப்பாணம் – 600m 

மாவட்ட ஆயுர்வேத மருத்துவமனை, யாழ்ப்பாணம் – 750m 

சென்.பட்ரிக்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் – 750m 

திருக்குடும்ப கன்னியர் மட பாடசாலை, யாழ்ப்பாணம் – 900m 

சென்.ஜேம்ஸ் தேவாலயம் மற்றும் பாடசாலை, யாழ்ப்பாணம் – 1.3km 

பிரதேச மருத்துவமனை, குருநகர், யாழ்ப்பாணம் – 1.4km 

எஸ்.டி.எஸ் மருத்துவமனை, 1ஆம் குறுக்கு, யாழ்ப்பாணம் – 1.6km 

மேம்பட்ட தொழில்நுட்ப கல்வி நிறுவனம், யாழ்ப்பாணம் – 1.6km 

புனித அந்தோனியார் தேவாலயம், பாசையூர், யாழ்ப்பாணம் – 2km 

யாழ்ப்பாண ரயில் நிலையம், யாழ்ப்பாணம் – 2.2km 

ரியோ ஐஸ்கிரீம், யாழ்ப்பாணம் – 3km

 

கோரப்படும் மொத்த விலை 49,000,000.00

ஒரு பரப்பின் விலை 8,500,000.00

(விலை பேச்சு வார்த்தைக்குட்பட்டது)

 

CAD $ 309,252.91

USD $ 246,379.57

AUD$ 323,236.93

GBP £ 178,004.93

EUR € 209,156.41

KR 2,099,729.94 (Norwegian Kron)

 

Vijenthan Kunaratnam

RE / MAX NORTH REALTY

Real Estate Representative

Office: 94 77 566 0000

Mobile: 94 77 227 6173

Email: vijenthan@remaxnorth.lk

 

#remax_North #remaxnorth_family

#remaxnorth #remaxsrilanka #ReMaxagents #remaxnorthrealty #jaffnarealestate #remaxjaffna #no1 #worldwide #realestate #remax #jaffnarealestate

 

 

Contact Me

Transport
Supermarkets
Schools
Restaurants
Pharmacies
Hospitals

Sat 25 Jul
Sun 26 Jul
Mon 27 Jul
Tue 28 Jul
Wed 29 Jul
Thu 30 Jul
Fri 31 Jul
Sat 01 Aug
Sun 02 Aug
Mon 03 Aug
In Person
Video Chat
Your information

Compare Listings