Overview
- Updated On:
- May 21, 2022
Description
எழுதுமட்டுவாழில் காணி விற்பனைக்கு
மொத்த அளவு – 8 பரப்பு 4.5 குழி
தென்னை வளர்ப்புக்கு உகந்தது
பண்ணை அமைக்க வசதியான அமைவிடம்.
குடியிருப்புக்கும் ஏற்றது.
பொருளாதார ரீதியாக பயன்படுத்தக்கூடிய நிலம்.
சிறந்த சூழல்.
அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.
சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது.
சுற்றி வர எல்லைகள் போடப்பட்டுள்ளன .
மிருசுவில் துர்க்கை அம்மன் கோவில் – 1 கி .மீ
மிருசுவில் சந்தி – 4 கி.மீ
RC உணவகம் மற்றும் விடுதி – 1.2 கி.மீ
முருகையன் கோவில் – 1.8 கி. மீ
வேளாங்கண்ணி ஒழுங்கை – 1 கி .மீ
மிருசுவில் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை – 1.7 கி. மீ
கோரப்படும் விலை- LKR 1,237,500.00
(விலை பேச்சுவார்த்தைக்குட்பட்டது)
CAD $ 7,736.58
USD $ 6,202.01
AUD$ 8,389.04
GBP £ 4,442.47
EUR € 5223.41
NOK 54,352.74
Sarmilin Rajeevan
Real Estate Sales Representative
RE/MAX NORTH REALTY
Mon
21
Sep
Tue
22
Sep
Wed
23
Sep
Thu
24
Sep
Fri
25
Sep
Sat
26
Sep
Sun
27
Sep
Mon
28
Sep
Tue
29
Sep
Wed
30
Sep



