• +94 77 566 0000 / +94 21 468 0780

  • FIRST RE/MAX office in JAFFNA, since 2018

  •   FIRST RE/MAX office in JAFFNA, since 2018

தெஹிவளையில் வீடு விற்பனைக்கு உண்டு.🏡

LKR36,500,000

Overview

  • Updated On:
  • August 2, 2021

Description

தெஹிவளையில் வீடு விற்பனைக்கு உண்டு.🏡
{24, சீகல் கோர்ட் தெஹிவளை. (6 வது மேல் மாடி)}

நில அளவு – 1100 SQFT

வீட்டில்,
▪︎ 3 படுக்கையறைகள்
▪︎ 2 குளியலறைகள் (ஒன்று இணைக்கப்பட்டது)
▪︎ ஒரு ஊழியர் குளியலறை
▪︎ ஒரு பெரிய ஹால்
▪︎ ஒரு சமையலறை
▪︎ 2 பல்ஹணிகள் (ஒன்று கடல் பார்வையுடன் அமைந்துள்ளது)

குடியிருப்புக்கு மிகவும் பொருத்தமான வீடு.
பொருளாதார ரீதியாக பயனுள்ள இடம்.
சொத்து நன்கு பராமரிக்கப்பட்டு, நல்ல சுற்றுப்புறம் மற்றும் இனிமையான சூழலுடன் அமைந்துள்ளது.

வீடு,
• 450 மீட்டர் தூரத்தில் கொழும்பு பிரதான வீதி (தெஹிவளை-கல்கிசை) 🛣️
• 260 மீட்டர் தூரத்தில் மிராக்கிள்ஸ் பிரைடல்ஸ் மற்றும் இனிஷியம் சாலை 🛣️
• 75 மீட்டர் தூரத்தில் ராமநாதன் சாலை 🛣️
• 170 மீட்டர் தூரத்தில் தெஹிவளை பொது நூலகம் 📚
• 750 மீட்டர் தூரத்தில் ஹோலி பேமிலி கான்வென்ட் 🏫
• 500 மீட்டர் தூரத்தில் சென்மேரி தேவாலயமும் ⛪ அமைந்துள்ளது.

Negotiable price
LKR – 36,500,000.00
CAD $ 227647.84
USD $ 182505.91
AUD $ 248645.69
GBP £ 131308.66
EUR € 153734.49
KR    1569167.59 (Norwegian Krone)

Jeeva Sivaparadeeban
Real Estate Sales Representative
☎ +94 77 227 0614
📧Jeeva@remaxnorth.lk

RE/MAX NORTH REALTY
🏢 143/C Hendala Road, Wattala
☎ +94 77 019 0000
📧 csr@remaxnorth.lk

#remax #remaxnorth #remaxnorthrealty #remaxsrilanka #remaxjaffna #jaffnarealestate #no1realtor #no1remax #realestate #realestatejaffna #house4sale #house #land #land4sale #homesandland #luxuryhomes #modernhome #remaxworldwide #remaxhendala
#wattalarealestate #wattalaremax #remaxcolombo #colomboremax #colomborealestate #realestate #remaxwattala #homesandland #realestateinsrilanka #realtors #realtor

Contact Me

Transport
Supermarkets
Schools
Restaurants
Pharmacies
Hospitals

Mon 21 Sep
Tue 22 Sep
Wed 23 Sep
Thu 24 Sep
Fri 25 Sep
Sat 26 Sep
Sun 27 Sep
Mon 28 Sep
Tue 29 Sep
Wed 30 Sep
In Person
Video Chat
Your information
  • Advanced Search

  • Mortgage Calculator

  • Our Listings

Compare Listings