- Updated On:
- July 10, 2025
- 2 Bedrooms
- 1 Bathrooms
- 2,912.58 ft2
கமல் வீதியில் ஐந்து சந்திக்கு அருகாமையில் வீடு விற்பனைக்கு.
நில அளவு – 1 பரப்பும், 1.32 குழியும்
2 அறைகள்
ஹால்
இணைந்த குளியலறை
குடியிருப்புக்குப் பொருத்தமானது.
சிறந்த சூழல்.
சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது.
அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.
சிவன் கோவிலில் இருந்து 400 மீ தூரம்.
யாழ்ப்பாணம் இலங்கை வங்கியில் இருந்து 850 மீ தூரம்.
யாழ்ப்பாணம் சந்தையில் இருந்து 900 மீ தூரம்.
யாழ்ப்பாணம் கோட்டையில் இருந்து 1.8 கி.மீ தூரம்.
யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இருந்து 2.1 கி.மீ தூரம்.
கோரப்படும் மொத்தவிலை – 20,000,000.00 (விலை பேச்சுவார்த்தைக்குட்பட்டது)
CAD $ 90,606
USD $ 66,206
AUD$ 101,344
GBP £ 48,717.6
EUR € 56,513.6
NOK (Norwegian Krone) 668,476
Divakar Thavavinayagan
Real Estate Sales Representative
+94 77 2216683,divakar@remaxnorth.lk
RE/MAX NORTH REALTY
111C Kannathiddy Road, Jaffna 40000
+94 77 566 0000,+94 21 468 0780
Info@remaxnorth.lk,https://remaxnorth.lk/, https://jaffnarealestate.lk/






