நல்லூர் நாயன்மார்கட்டில் வீட்டுடன் காணி விற்பனைக்கு உள்ளது👇
🎯 நில அளவு -3 பரப்பும் 9 குழியும்
இவ் வீட்டில்
◾ 1 பெரிய ஹால், 1 சிறிய ஹால், 1 வெளிப்புற ஹால்
◾ அறைகள் -05 (அதில் 3 அறைகள் இணைந்த குளியலறையுடன் கூடியது
◾ 1 குளியலறை
◾ 1 கிணறு
🌴 17 தென்னைகள்
🌳 1 வேம்பு
🌳 1 பாக்கு மரம்
🟡 சுற்று மதில் கொண்டது
🟡 சுற்றுலா,வெளியூர் பயணிகள் தங்குமிடமாகப் பயன்படுத்தலாம்.
🔹 குடியிருப்புக்கு பொருத்தமானது.
🔹 பொருளாதார ரீதியாகப் பயன்தரக்கூடியது.
🔹 சிறப்பான சூழல்.
🔹 சொத்து நன்றாக பராமரிக்கப்படுகிறது.
🔹 அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.
📍 கனகரத்தினம் றோட்டில் இருந்து 150 மீ தூரம்.
📍 SOS சிறுவர் இல்லத்தில் இருந்து 500 மீ தூரம்.
📍 நாயன்மார்கட்டு ஆயுர்வேத வைத்தியசாலையில் இருந்து 750 மீ தூரம்.
📍 நல்லூர் கோவிலில் இருந்து 2 கி.மீ தூரம்.
💸 கோரப்படும் மொத்த விலை.
LKR 40,000,000.00 (விலை பேச்சு வார்த்தைக்கு உட்பட்டது.)
CAD $ 192,003
USD $ 136,746
AUD $ 210,898
GBP £ 107,876
EUR € 130,118
NOK (Norwegian Krone) 1,517,748
🤵💼 Pavithran Thirukumaran
Real Estate Sales Representative
📲 +94 77 700 6556
📧 Pavithran@remaxnorth.lk
RE/MAX NORTH REALTY
🏢 111C Kannathiddy Road, Jaffna 40000
📲 +94 77 566 0000
📲 +94 75 685 0000
☎️+ 94 21 468 0780
📧 Info@remaxnorth.lk
📎 https://remaxnorth.lk/
📎 https://jaffnarealestate.lk/
#remax #remaxnorth #remaxnorthrealty #remaxsrilanka #remaxjaffna #jaffnarealestate #no1realtor #no1remax #realestate #RealEstateJaffna #House4Sale #House #Land #Land4Sale #HousesandHouses #LuxuryHomes #remaxhendala#wattalarealestate #wattalaremax #remaxcolombo #colomboremax #colomborealestate #realestate #remaxwattala #Homesandland #realestateinsrilanka #realtors #realtor