நிகழ்வுகள் – 2018
ரீமெக்ஸ் வடக்கு நிறுவகம் 4 நாட்கள் பயிற்சிப் பட்டறை – தரகர்கள் வலுப்படுத்தல்.
எவ்வளவு அதிகமா கற்கின்றோமே அவ்வளவு அதிகமாக உழைக்க முடியும்..!
நிகழ்வுகள் – 2018
எமது நிறுவகத்தின் மூன்றாவது இலவச சஞ்சிகை வெளியிடப்படுவதையிட்டு எமது இலங்கை நிறுவனம் பெருமகிழ்ச்சியடைகின்றது. ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளியிடப்பட்ட இச் சஞ்சிகை உலகின் பல பாகங்களிற்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன், கனடாவின் ப்ரேம்ப்டன் மற்றும் கனடாவின் ஒன்டாரியோ ஆகிய இடங்களிற்கு அடுத்து இங்கு வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.