அல்லாரை வடக்கில் வீட்டுடன் காணி விற்பனைக்கு
நில அளவு- 12.5 பரப்பு
சிறந்த சூழல், அக்கம் ,குடியிருப்பு
சுற்றிவர மதிலால் சூழப்பட்டுள்ளது
சொத்து ஒழுங்காக பராமரிக்கப்படுகிறது.
அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.
இவ் வீட்டில்
3 அறை
2 ஹால்
1 சிறிய ஹால்
1 சமையலறை
1 இணைந்த குளியலறை
2 குழாய் கிணறு
1 தனி குளியலறையும் காணப்படுகின்றது
இக் காணியில்
30 தேங்காய் மரம்
6 எலுமிச்சை மரம்
1 தேக்கு மரம் என்பன உள்ளன
அல்லாரை சந்தியிலிருந்து 750 மீ தூரம்
அல்லாரை ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலிலிருந்து 1 கி.மீ. தூரம்
அல்லாரை தமிழ் வித்தியாலயத்திலிருந்து 600 மீ. தூரம்
பிரிந்தா உணவு நகரத்திலிருந்து 600 மீ தூரம்
அல்லாரை புனித மரியாள் தேவாலயத்திலிருந்து 2.1 கி.மீ. தூரம்
சாவகச்சேரியிலிருந்து கச்சா சந்தி வரை 5 கி.மீ. தூரம்
கோரப்படும் விலை
LKR- 12,000,000.00
CAD -$ 87,692.50
USD- $ 64,574.75
AUD-$ 92,222.65
GBP -£ 51,208.55
EUR -€ 56,454.71
NOR-kr 602,448.24 (Norwegian Krone)
Thusanth Pooranachandren
RE / MAX NORTH REALTY
Real Estate Representative
OFFICE: +94 77 566 0000
MOBILE: +94 77 221 5740
EMAIL: thusanth@remaxnorth.lk