அளவெட்டி வீதி மல்லாக்கத்தில் வணிக கட்டிடம் வாடகைக்கு உண்டு
கீழ் தளத்தில் 3 கடைகளும் 1ம் மாடியில் 3 கடைகளும் காணப்படுகின்றது
பெரிய கடை (2 கடைகள் கொண்டது )- 1024 சதுர அடி
மற்றைய தனி கடைகள் -512 சதுர அடி
சனசந்தடியான இடத்தில் அமைந்துள்ளதுடன்
பெரிய கடையானது வணிக ஸ்தாபனங்கள் , நிறுவனங்கள் , நிதிநிறுவனங்கள் , வங்கிகள்,காப்புறுதி நிறுவனங்கள் அமைப்பதற்கு பொருத்தமானதாக காணப்படுகின்றது.
தனி சிறிய கடையானது மருந்தகம்,போன் ஷாப் என்பன அமைப்பதற்கு பொருத்தமானதாக காணப்படுகின்றது
வாகன தரிப்பிட வசதி உண்டு.
மாதவாடகை
பெரிய கடை (2 கடை உள்ளடங்கலாக )- LKR 50,000
CAD $ 364.22
USD $ 268.02
AUD $ 389.98
GBP £ 216.37
EUR € 239.20
KR Kr2,567.56 (Norwegian Krone)
சிறிய தனி கடைகள் ஒவ்வொன்றும் -LKR 10,000
CAD $ 72.86
USD $ 53.61
AUD $ 78.02
GBP £ 43.29
EUR € 47.85
KR kr514.25 (Norwegian Krone)
Nitharshan Antonrasa
RE / MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 222 0243
Email: nitharsan@remaxnorth.lk