ஆனைக்கோட்டையில் கடைகள் விற்பனைக்கு
நில அளவு – 5.6 குளி
மொத்த சதுர அடி– 840 சதுர அடிகள்
வணிகத்திற்கு மிகவும் பொருத்தமானது
நல்ல சூழல்
சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது
மருந்தகம் ,தொலைபேசி கடை என்பன அமைப்பதற்கு இக் கடை பொருத்தமானதாக காணப்படுகின்றது.
யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் வீதியிலிருந்து இருந்து 30 மீ தூரம்
துரையையா திருமண மண்டபத்திலிருந்து 230 மீ தூரம்
ஆனைக்கோட்டை ஆலடி ஞான வைரவர் கோயிலிலிருந்து 500 மீ தூரம்
சிங்கர் பிளஸிலிருந்து 750 மீ தூரம்
மானிப்பாய் பிரதேச மருத்துவமனையில் இருந்து 900 மீ தூரம்
மானிப்பாய் இந்து கல்லூரியில் இருந்து 1.3 கி.மீ தூரம்
கோரப்படும் விலை
LKR 7,000,000.00
CAD $ 50,370.26
USD $ 37,958.52
AUD $ 53,599.01
GBP £ 29,258.96
EUR € 32,623.52
KR kr 362,193.31(Norwegian Krone)
Sam deluxan Jesu jeyaseelan
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 227 6563
Email: sam@remaxnorth.lk