ஆறுகால்மடத்தில் 2 படுக்கையறையுடன் வீடு விற்பனைக்கு உள்ளது
நில அளவு – 45perch
அங்கு ; –
2 – வரவேற்ப்பறை
2 – படுக்கையறைகள்
1 – சமையலறை
1– குளியலறை
8 – தென்னைமரங்கள்
1 – பலா மரம்
குடியிருப்புக்கு மிகவும் பொருத்தமான நிலம்.
சிறந்த சூழல்.
சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது.
அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.
கண்ணகி அம்மன் கோவில், யாழ்ப்பாணம் – 500m
வேலக்கை பிள்ளையார் கோவில் – 600m
வண்ணார்பண்ணை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில், மானிப்பாய், ஆறுகால்மடம் – 1.1km
நாவலடி ஞானவைரவர் கோவில், யாழ்ப்பாணம் – 850m
காக்கை தீவு, மீன் சந்தை – 1.4km
கொக்குவில் இந்து கல்லூரி, கொக்குவில் கிழக்கு – 1.8km
பெரியபுலம் மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் – 2km
மானிப்பாய் பிரதேச வைத்தியசாலை – 2.1km
யாழ்ப்பாண இந்து கல்லூரி, யாழ்ப்பாணம் – 2.3km
கொக்குவில் ரயில் நிலையம், கொக்குவில் கிழக்கு – 3.6km
கோரப்படும் விலை ; 15,000,000.00
(விலை பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது)
CAD $ 93,381.6
USD $ 75,973.24
AUD $ 98,445.75
GBP £ 54,985.1
EUR € 63,205.64
KR 633,486.05(NorwegianKrone)
Sailakshan Uthayasoorian
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
OFFICE: +94 77 566 0000
MOBILE: +94 77 221 5531
EMAIL: lakshan@remaxnorth.lk
#remax_North #remaxnorth_family
#remaxnorth #remaxsrilanka #ReMaxagents #remaxnorthrealty #jaffnarealestate #remaxjaffna #no1 #worldwide #realestate #remax #jaffnarealestate