உடுப்பிட்டி தொண்டமானாறு வீதியில் கோழி பண்ணை விற்பனைக்கு உள்ளது
மொத்த நில அளவு 8.5 பரப்பு
கோழி வளர்ப்பிற்கு சிறந்த சூழல்
பண்ணைக்கு அருகில் குடியிருப்பு இல்லை.
பண்ணை முற்று முழுதாக மதிலால் சூழப்பட்டுள்ளது
குழாய் கிணறுகள் உள்ளன.
2 கோழி கூடுகளும் உணவு குழாய்களும் உள்ளன (500 முதல் 800 கோழிகளுக்கு ஏற்ற கூடு)
மேலும் கழிப்பறை வசதிகளுடன்கூடிய வீடு உண்டு.
சுமார் 100 தென்னை மரங்கள் இப் பண்ணை நிலத்தில் உ ள்ளன
சொத்து ஒழுங்காக பராமரிக்கப்படுகின்றது
அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளது
Asking Price –
LKR 8,000,000.00
CAD $ 60,341.30
USD $ 43,132.49
AUD $ 65,994.33
GBP £ 35,437.53
EUR € 39,601.75
KR 431,704.09 (Norwegian Krone)
Sarmilin Rajeevan
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 227 6498
Email: sarmilin@remaxnorth.lk