உரும்பிராய் சந்தியில் இருந்து 100மீ தூரத்தில் வீடு விற்பனைக்கு

LKR52,298,611

Overview

  • Updated On:
  • September 20, 2022

Description

உரும்பிராய் சந்தியில் இருந்து 100மீ தூரத்தில் வீடு விற்பனைக்கு . 🏘👇

🔸 உரும்பிராய் கோப்பாய் வீதியோடு உள்ளது.

🎯 நில அளவு – 6 பரப்பும் 2.75 குளி

🏘 இவ் வீட்டில்
◼ 4 அறைகள்
◼ சமையலறை
◼ ஹால்
◼️ குளியலறை

🌴 10தென்னை மரங்கள்
🌳 2 மா மரங்கள்
🌳 3 வேப்ப மரங்கள்

〰️4 அறைகளுக்கும் மின்விசிறி வசதிகள்
〰️மின்சார வசதிகள்
〰️நல்ல திடமான மரத்திலால் ஆன கதவுகள்,ஜன்னல்கள் மற்றும் நிலைகள்.
〰️இன்னுமொரு அழகிய உங்கள் வசதிக்கு ஏற்றால் போல வீடு கட்டக்கூடிய பகுதி இடமும் உண்டு.
〰️பயன் தர கூடிய மரங்கள் சுற்றி வர உண்டு.
〰️விருந்தினர் இல்லமாக அமைக்க கூடிய வசதிகள் தாராளமாக உள்ளது.

🔹 குடியிருப்புக்கு மிகவும் பொருத்தமானது.
🔹 வணிக ரீதியாக பயன் தரக் கூடியது.
🔹 சிறந்த சூழல்.
🔹 சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது.
🔹 அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.

📍 உரும்பிராய் பெற்றோல் நிரப்பு நிலையத்தில் இருந்து 400 மீ தூரம்.
📍 உரும்பிராய் இலங்கை வங்கியில் இருந்து 350 மீ தூரம்.
📍 உரும்பிராய் இந்துக் கல்லூரியில் இருந்து 1.2 கி.மீ தூரம்.
📍 கோப்பாயில் இருந்து 1.5 கி.மீ தூரம்.
📍 கோப்பாய் தேசியவியற் கல்லூரியில் இருந்து 2 கி.மீ தூரம்.

🟡 ஒரு பரப்பின் விலை 8,500,000.00

💸 கோரப்படும் மொத்த விலை.
LKR 52,298,611.00 (விலை பேச்சு வார்த்தைக்கு உட்பட்டது.)

CAD $ 190,518.36
USD $ 143,682.25
AUD $ 213,876.92
GBP £ 125,560.18
EUR 143,292.3
NOK (Norwegian Krone) 1,468,849.87

🤵💼 Heman Antony Rajeswaran
Real Estate Sales Representative
☎ +94 74 002 2214
📧 heman@remaxnorth.lk

👩🏻‍💼💼 Sarmilin Rajeevan
Real Estate Sales Representative
☎+94 77 227 6498
📧 sarmilin@remaxnorth.lk

RE/MAX NORTH REALTY
🏢 111C Kannathiddy Road, Jaffna 40000
📲 +94 77 566 0000
☎️+94 21 468 0780
📧 Info@remaxnorth.lk

#remax #remaxnorth #remaxnorthrealty #remaxsrilanka #remaxjaffna #jaffnarealestate #no1realtor #no1remax #realestate #realestatejaffna #house4sale #house #land #land4sale #homesandland #luxuryhomes #modernhome #remaxworldwide #remaxhendala#wattalarealestate #wattalaremax #remaxcolombo #colomboremax #colomborealestate #realestate #remaxwattala #homesandland #realestateinsrilanka #realtors #realtor

Contact Me

Transport
Supermarkets
Schools
Restaurants
Pharmacies
Hospitals

Tue 28 Jul
Wed 29 Jul
Thu 30 Jul
Fri 31 Jul
Sat 01 Aug
Sun 02 Aug
Mon 03 Aug
Tue 04 Aug
Wed 05 Aug
Thu 06 Aug
In Person
Video Chat
Your information

Compare Listings

Sarmilin Rajeevan