உலகின் பிரபல்யமான மீன்பாடும் மட்டக்களப்பில் உல்லாச விருந்தினர் மாளிகை & பார் விற்பனைக்கு
(இல 65, பொன்னர் சாலை நொச்சிமுனை கல்லடி மட்டக்களப்பு )
நில அளவு – 12.7 பரப்பு
மொத்த சதுரடி –34,575
விருந்தினர் மாளிகையில்:
திருமண மண்டபம் மற்றும் கட்சி மண்டப வசதிகள்
60 அடி நீளம் மற்றும் 40 அடி அகலத்தை கொண்ட நீச்சல் தடாகம்
அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன சமையலறை
FL 7 உரிமங்களுடன் கொண்ட பார் உணவகம்
Wi – Fi இணைய இணைப்பு
சி.சி.டி.வி கேமராக்கள்
அறைகளின் விவரங்கள்
தேன்நிலவு அறை -1
ஒற்றை படுக்கை அறை – 3
குடும்ப அறை – 3
இரட்டை படுக்கை அறை – 8
மூன்று படுக்கையறை – 5
பங்க் படுக்கைகள் கொண்ட பணியாளர்கள் படுக்கை அறை -1
சாரதிகள் படுக்கை அறை -2
அனைத்து அறைகளிலும் A/C
மேலும் 20 அறைகள் கட்டுமானத்தில் உள்ளன
தற்போது மாதத்திற்கு சுமார் LKR.700, 000.00 வருமானம் கிடைக்கப்பெறுகிறது.
கல்லடி துணை தபால் அலுவலகத்திலிருந்து 450 மீ தூரம்
சுவாமிவிபுலானந்தா நினைவகத்தில் இருந்து 900 மீ தூரம்
கங்கனிபிள்ளையர் கோவிலிலிருந்து 900 மீ தூரம்
சிவானந்தா வித்யாலய தேசியப் பாடசாலையிலிருந்து 1 கி.மீ தூரம்
விவேகானந்தர் வித்யாலயத்திலிருந்து 1.3 கி.மீ தூரம்
காத்தான்குடியிலிருந்து 2.6 கி.மீ தூரம்
கோரப்படும் விலை
LKR 280,000,000.00
CAD $ 1,991,408.93
USD $ 1,519,924.31
AUD$ 2,097,076.84
GBP £ 1,165,058.70
EUR € 1,284,789.48
KR 13,885,237.84(Norwegian Krone)
MT Mohamed Ismail
RE / MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 221 6916
Email: ismail@remaxnorth.lk