எழில் கொஞ்சும் கந்தன் வாழ் நல்லூரில் நோர்வே நாட்டு கட்டிடக்கலை நிபுணர்களினால் வடிவமைக்கப்பட்ட புதிய சொகுசு வீடு விற்பனைக்கு

LKR33,000,000

Overview

  • Updated On:
  • November 16, 2020
  • 05 Bedrooms
  • 05 Bathrooms

Description

எழில் கொஞ்சும் கந்தன் வாழ் நல்லூரில் நோர்வே நாட்டு கட்டிடக்கலை நிபுணர்களினால் வடிவமைக்கப்பட்ட புதிய சொகுசு வீடு விற்பனைக்கு,

சகல ஆடம்பரமான வசதிகளுடன் ஒரு வீட்டிற்கு தேவையான அனைத்து தரம் வாய்ந்த தளபாடங்களுடன் நிம்மதியானதும்  அமைதியானதுமான  சூழலில் ஆடம்பர வாழ்வினை அனுபவித்திட,

நல்லூர் கோவில் வீதியிலிருந்து  100 M தூரத்திலும், பிரதான வீதியிலிருந்து 250 M தூரத்திலும், ஆஸ்பத்திரி வீதியிலிருந்து 125 M தூரத்திலும் அமைந்திருக்கின்ற,

கலாச்சார பண்பாடு மிக்க சூழலில் 1 பரப்பு ( 10 பேர்ச் ) காணியில் அமைந்த முற்றிலுமாக மாபிள் ( Tiles ) பதிக்கப்பட்டிருக்கின்ற இந்த வீட்டில் 05 படுக்கையறைகள் , சுடுநீருடன்( heater ) கூடிய 05 குளியலறைகள் ,சாப்பாட்டு அறை , வரவேற்பு அறை, ஆடம்பரமான சமையலறை, வாகன தரிப்பிட வசதி, வாகன  சாரதி தங்குமிடம் என்பன உள்ளதுடன் அழகிய மர பேனலிங் செய்யப்பட்ட கூரைகள்,  அனைத்து அறைகள், ஹால் எல்லாவற்றிக்கும் AIR CONDITIONER வசதிகள், கேமரா வசதிகளுடன்,  (3BASE) மின் சுற்று, நான்கு பக்க சுற்று மதில், வெய்யில் காலத்திலும் வெப்பம் நுழையாமல் குளிர்மையை அனுபவித்திடக்கூடிய வசதிகளுடனும் முதலாவது மாடியில் சிறிய விழாக்களை  வீட்டிலே செய்யக்கூடியவாறான அழகிய வடிவமைப்புடன் கூடிய  பெரிய ஹால் என்பனவற்றுடனும்,

புதிய நவீன தலைமுறையினருக்கு ஏற்ற நவீன தளபாடங்கள் , வடிவமைப்புகளுடன் கூடிய கதவமைப்புகள், கதவு , யன்னல் சீலைகள் (கேர்ட்டின் சீலைகள்), தரை விரிப்புகள், வெளிநாட்டு சொகுசு வாழ்க்கையை இங்கேயே அனுபவித்திட இன்னும் மேலதிகமான பல வசதிகளுடன்  நிறையப் பெற்ற வீட்டில் குடியேற உடனடியாக அழையுங்கள்…

விலை:- LKR 33,000,000.00
CAD $ 239,555.64
USD $ 182,115.76
AUD$ 263,122.28
GBP £ 140,787.85
EUR € 163,117.40
KR 1,669.240.92 (Norwegian Krone)

Vijenthan Kunaradnam
RE / MAX NORTH REALTY
Real Estate Representative
Office: 94 77 566 0000
Mobile: 94 77 227 6173
Email: info@remaxnorth.lk

 

 

 

 

 

Address: NALLUR
State/County:
Country: Sri Lanka

Contact Me

Transport
Supermarkets
Schools
Restaurants
Pharmacies
Hospitals

Sun 19 Jul
Mon 20 Jul
Tue 21 Jul
Wed 22 Jul
Thu 23 Jul
Fri 24 Jul
Sat 25 Jul
Sun 26 Jul
Mon 27 Jul
Tue 28 Jul
In Person
Video Chat
Your information

Compare Listings