கட்டைக்காடு வீதி, புல்லாவெளி, இயக்கச்சியில் 60 ஏக்கர் காணி விற்பனைக்கு.
• புல்லாவெளி தேவாலயம் 1.5 Km தூரத்திலும்
• வெற்றிலைக்கேணி பிள்ளையார் கோவில் 1.8 Km தூரத்திலும்
• வீடுகட்ட மிகச் சிறந்த நிலம்.
• சிறந்த முதலீட்டினை மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளதுடன்,
• தென்னை,முருங்கை,கஜு போன்ற வருமானம் ஈட்டிடக் கூடிய பயிர்ச்செய்கைக்கு ஏற்றதாகவும்
• சோலார் பேனல் மற்றும் காற்றாலை மின் நிலையம் போன்றன அமைப்பதற்கு சிறந்த நிலமாகவும்
• பண்ணை மற்றும் விவசாயம் செய்வதற்கு பொருத்தமானதாகவும் காணப்படுகின்றது .
• நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி, நில அளவைப்படம், மற்றும்தேவையான எல்லா பத்திரங்களும் உண்டு.
விலை :– LKR 350 000 (1 ஏக்கர்)
மொத்த விலை:- 21,000,000
CAD $ 153,838.40
USD $ 115,810.05
AUD$ 171,344.16
GBP £ 89,240.48
EUR € 105,317.57
KR 1,064,385.95 (Norwegian Krone)
Thusanth Pooranachandren
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
OFFICE: +94 77 566 0000
MOBILE: +94 77 221 5740
EMAIL: thusanth@remaxnorth.lk