click to enable zoom
Searching...
We didn't find any results
open map
View Roadmap Satellite Hybrid Terrain My Location Fullscreen
Street View
Advanced Search
More Search Options
We found 0 results. View results
Advanced Search
More Search Options
we found 0 results
Your search results

கிராமக்கோட்டு சந்தி பருத்தித்துறையில் வணிக கட்டிடம் விற்பனைக்கு

LKR 600,000,000

கிராமக்கோட்டு சந்தி பருத்தித்துறையில் வணிக கட்டிடம் விற்பனைக்கு
நில அளவு –6.1பரப்பு
மொத்த சதுர அடி –50771

 கட்டிட அம்சங்கள்
 நில கீழ் தளத்தில் உணவகம்
 தரை தளம் மற்றும் 1ம் மாடியில் தலா 1000 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபம்
 2ம் மாடி யில் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்த முடியும்
 3ம் மாடியில் 2 திரையரங்குகள் உள்ளன
• 1வது திரையரங்கு முப்பரிமாண தரம் கொண்ட 250 இருக்கைகளை கொண்டுள்ளது
• 2வது திரையரங்கு சாதாரண தரம் கொண்ட 200 இருக்கைகளை கொண்டுள்ளது
 4ம் மாடியில் ப்ரொஜெக்டர் அறை
 அலுமினியத்தால் ஆன கூரை

மேலதிக அம்சங்கள்
• காற்று பதனாக்கி (AC )
• வாகன தரிப்பிடம்
• 1400 கிலோ எடையுள்ள லிப்ட்
• பால்கனி
• மொட்டைமாடி
• ஒவ்வொரு தளத்திலும் குளியலறைகள்
• தன்னியக்க ஜெனரேட்டர் வசதி என்பனவும் உள்ளன

புலோலி பெற்றோல் நிரப்பு நிலையத்தில் இருந்து 60 மீ தூரம்
வடமராட்சி வலய கல்வி அலுவலகத்தில் இருந்து 450மீ தூரம்
வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் இருந்து 800மீ தூரம்
பருத்தித்துறை கொம்மெற்சியல் வங்கியில் இருந்து 1.3கி மீ தூரம்
பருத்தித்துறை அடிப்படை மருத்துவமனையில் இருந்து 1.5கி மீ தூரம்

கோரப்படும் விலை
LKR 600,000,000.00
CAD $ 4,395,926.00
USD $ 3,229,600.00
AUD $ 4,658,017.00
GBP £ 2,573,892.00
EUR € 2,864,440.00
KR kr 30,683,560.00 (Norwegian Krone)

Divakar Thavavinayakan
RE / MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 221 6683
Email: divakar@remaxnorth.lk

Address: Pointpedro
Country: Sri Lanka
Open In Google Maps
Property Id : 21990
Price: LKR 600,000,000
Property Lot Size: 61,00 ft2
attic
gas heat
ocean view
wine cellar
basketball court
gym
pound
fireplace
lake view
pool
back yard
front yard
fenced yard
sprinklers
washer and dryer
deck
balcony
laundry
concierge
doorman
private space
storage
recreation
roof deck
concrete wall

Similar Listings

விற்பனைக்கு

கிராமக்கோட்டு சந்தி பருத்தித்துறையில் வணிக க...

LKR 600,000,000
கிராமக்கோட்டு சந்தி பருத்தித்துறையில் வணிக கட்டிடம் விற்பனைக்கு 🎯நில அளவு –6.1பரப்பு மொத்த சதுர அடி –50771 கட்டிட அ [more]
கிராமக்கோட்டு சந்தி பருத்தித்துறையில் வணிக கட்டிடம் விற்பனைக்கு 🎯நில அளவு –6.1பரப்பு மொத்த சதுர அடி –50771 கட்டிட அ [more]

Compare Listings